Home Posts tagged AjayDevgn
சினிமா செய்திகள்

ராஜமெளலியின் ஆர் ஆர் ஆர் பட தமிழக உரிமையைக் கைப்பற்றிய லைகா – விலை எவ்வளவு தெரியுமா?

பாகுபலி படத்தின் வெற்றிக்குப் பிறகு, ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘இரத்தம் ரணம் ரெளத்திரம்’. இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். டிவிவி நிறுவனம் சுமார் 400 கோடி ரூபாய் பொருட்செலவில் இப்படத்தைத்