Home Posts tagged Aiith
சினிமா செய்திகள் நடிகர்

அஜீத் படம் தள்ளிப்போனது

விஸ்வாசம் படத்தைத் தொடர்ந்து, தீரன் அதிகாரம் ஒன்று பட இயக்குநர் வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் அஜீத். இந்தப்படத்தின் தற்போது படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கிறது. அமிதாப்பச்சன் கெளரவ வேடத்தில் நடித்த பிங்க் என்கிற இந்திப்படத்தின் மொழிமாற்றுதான் இந்தப்படம். ஸ்ரீதேவியின்