Home Posts tagged Agampaavam
செய்திக் குறிப்புகள்

திருமணத்துக்குப் பிறகு நமீதா நடிக்கும் புதியபடம்

சரத்குமார் நடித்த ‘சத்ரபதி’ படத்தை இயக்கிய ஸ்ரீமகேஷ், கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கும் புதிய படம் அகம்பாவம். ஸ்ரீ வாராகி அம்மன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள இந்தப் படத்தில் கதாநாயகியாக நமீதா நடிக்கிறார். திருமணத்திற்குப் பின் நடிக்காமல் இருந்தார் நமீதா. பல கதைகள் கேட்டும் மீண்டும்