2021 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்காக இப்போதே அனைத்துக் கட்சிகளும் தங்களை வலுப்படுத்திக் கொள்ளும் பணியில் இறங்கியுள்ளனர். இதில் முதலாவதாக பாஜகவில் பல்வேறு தமிழ்த் திரையுலகினர் இணைந்துள்ளனர். அவர்கள் அனைவருக்குமே பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில் நடிகர்
விஷால், இராணுவ அதிகாரி, அவருடைய அப்பா பழ.கருப்பையா தமிழக முதல்வர். அண்ணன் ராம்கி துணைமுதல்வர். ராம்கியின் நண்பரும் பெரும் தொழிலதிபருமான வின்செண்ட் அசோகன், தமிழக அரசுத்திட்டம் ஒன்றைச் செயல்படுத்தும் ஒப்பந்தம் பெற்று அதற்காக 4000 கோடி ரூபாய் வங்கிக்கடன் வாங்கிக் கொண்டு வெளிநாட்டுக்கு ஓடிவிடுகிறார். அதைத் தொடர்ந்து இந்தியக்கட்சியுடன் கூட்டணி அமைத்து தமிழகத்தில் நடக்கும்
சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், தமன்னா,ஐஸ்வர்யா லட்சுமி,அகன்ஷாபூரி,சாயாசிங்,யோகிபாபு, ராம்கி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் ஆக்ஷன். டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரித்திருக்கும் இந்தப்படம் நவம்பர் 15 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. அதையொட்டி இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நவம்பர் 8 அன்று நடந்தது. சந்திப்பில் விஷால்,தமன்னா, அகன்ஷாபூரி, சாயாசிங், சாரா, ஹிப்ஹாப்தமிழா
2004 ஆம் ஆண்டு காந்திகிருஷ்ணா இயக்கத்தில் உருவான செல்லமே படத்தில் நாயகனாக அறிமுகமானார் விஷால். அவருடைய தந்தையே தயாரித்த படம் அது. அதில் பரத் வில்லனாக நடித்திருந்தார். ரீமாசென் நாயகி. ஆரிய உதடுகள் உன்னது என்கிற வைரமுத்துவின் பாடல் பரபரப்பைக் கிளப்பியது. முதல்படத்திலேயே மிகுந்த வரவேற்பைப் பெற்றார் விஷால். ஆனாலும் அப்படம் பொருளாதார ரீதியாக நட்டம். ஆனால் இரண்டாவது
வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தைத்தொடர்ந்து இயக்குனர் சுந்தர்.சி இயக்கிக் கொண்டிருக்கும் படம் “ஆக்ஷன்”. இப்படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்க, தமன்னா கதாநாயகியாக நடிக்கிறார். மத கஜ ராஜா மற்றும் ஆம்பள படங்களைத் தொடந்து இயக்குனர் சுந்தர்.சி மற்றும் நடிகர் விஷால் இணையும் மூன்றாவது படம் இந்த “ஆக்ஷன்” திரைப்படம். இப்படம் பற்றி இயக்குநர் சுந்தர்.சி கூறியதாவது…. விஷாலுடன்
















