இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘அச்சம் என்பது இல்லையே’.இப்படத்தில் நாயகியாக எமிஜாக்சன் நடிக்கிறார். இவருடன் நிமிஷா சஜயனும் நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கும் இந்தப்படத்தை ஸ்ரீஸ்ரீ சாய் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.












