Home Posts tagged Abi
செய்திக் குறிப்புகள்

அமெரிக்கா கனடா பாடகர்கள் பாடி இப்போது உருவான பாடல் – அரண்மனை 3 இசையமைப்பாளரின் புதியமுயற்சி

நெடுஞ்சாலை, எங்கேயும் எப்போதும், காஞ்சனா-2, இவன் வேற மாதிரி, தீயா வேலை செய்யணும் குமாரு, ஒத்த செருப்பு போன்ற ஏராளமான படங்களுக்கு இசையமைத்தவர் சி.சத்யா.இவர் தற்போது எழில் இயக்கியுள்ள ‘ஆயிரம் ஜென்மங்கள்’, சுந்தர்.சி இயக்கும் ‘அரண்மனை -3’, ‘ராங்கி’ உட்பட ஏராளமான