லைட் ஹவுஸ் மீடியா (LIGHT HOUSE MEDIA) நிறுவனம் ஸ்ரீ தர்மா புரொடக்சன்ஸ் (SHRI DHARMA PRODUCTIONS),ஜாஸ்பர் ஸ்டுடியோஸ் மற்றும் விஸ்தாரா (JASPER STUDIOS & VISTHAARA) உடன் இணைந்து தயாரிக்க, அறிமுக இயக்குநர் அஜித்குமார்.ஜே இயக்கத்தில், கிஷோர் குமார், ஆர்ஷா சாந்தினி பைஜூ நடிப்பில் திரில்லர்












