Home Posts tagged Aaragan
விமர்சனம்

ஆரகன் – திரைப்பட விமர்சனம்

ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்து ஆளாகும் நாயகி கவிப்ரியா மனோகரனும் நாயகன் மைக்கேல் தங்கதுரையும் காதலிக்கிறார்கள்.இருவரும் நிறையப் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று தீவிரமாக இருக்கிறார்கள்.அதிகச் சம்பளம் கிடைக்கிறது என்பதால் ஒரு மலைக்காட்டுக்குள் தனிமையில் இருக்கும் வயதான பெண்மணியைப் பராமரிக்கும்