Home Posts tagged A.M.Jothikrishna
விமர்சனம்

ஹரிஹர வீரமல்லு – திரைப்பட விமர்சனம்

முகலாய மன்னரின் சிம்மாசனத்தில் பதித்து வைக்கப்பட்டுள்ள கோகினூர் வைரத்தைத் திருடச் செல்கிறார் நாயகன் பவன்கல்யாண்.எதற்காக அதைத் திருட நினைக்கிறார்? அவர் நினைத்தது நடந்ததா? இல்லையா? என்பதை பொழுதுபோக்கு அம்சங்களுடன் கலந்து சொல்லியிருக்கும் படம்தான் ஹரிஹரவீரமல்லு. பவன்கல்யாண் நன்றாகச் சண்டை