Home Posts tagged 7screenstudio
விமர்சனம்

கோப்ரா – திரைப்பட விமர்சனம்

ஒரிசா முதலமைச்சர், ஸ்காட்லாந்து இளவரசர், ரசிய அமைச்சர் ஆகியோரை உலகமே அதிரக்கூடிய வகையில் வித்தியாசமான தோற்றங்களில் வந்து கொலை செய்கிறார் விக்ரம். உள்ளூர் காவல்துறை முதல் சிபிஐ மற்றும் உலகக்காவல்துறையான இண்டர்போல் வரை அவரைத் தேடுகிறது. அதேநேரம், அவர் பற்றிய தகவல்களை ஒரு
சினிமா செய்திகள்

துக்ளக் தர்பார் முதல்பார்வைக்குப் பெரும் வரவேற்பு

அறிமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘துக்ளக் தர்பார்’. இதில் விஜய் சேதுபதி, பார்த்திபன், அதிதி ராவ், மஞ்சிமா மோகன், கருணாகரன், பக்ஸ் பெருமாள், ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இதன் படப்பிடிப்பு பெரும்பகுதி முடிந்துவிட்டது. இந்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு இப்படத்தின் முதல்பார்வையை வெளியிட்டுள்ளது படக்குழு.