Home Posts tagged ‎Sachy
சினிமா செய்திகள்

சிம்பு பார்த்திபன் இணைந்து நடிக்கும் படம் இதுதான்

நடிகர் பார்த்திபன் அண்மையில் அளித்த பேட்டியொன்றில் சிம்பு தொடர்பான கேள்விக்கு ‘அவர் ஒரு சுயம்பு’ என்று பாராட்டிப் பேசியிருந்தார். உடனே, பார்த்திபனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அவருடைய இல்லத்துக்கு பூங்கொத்து மற்றும் இனிப்புகள் அனுப்பி வைத்துள்ளார் சிம்பு. இது தொடர்பாக பார்த்திபன்