Home Posts tagged விடுதலை
சினிமா செய்திகள்

சும்மா இருக்கும் சூர்யா.. முந்தப் போவது யார் ?

சூர்யாவுக்கு இந்த வருடத்தின் மிகப்பெரிய வெற்றியாக ‘ஜெய்பீம்’ அமைந்துவிட்டது. அடுத்ததாக, சூர்யா நடிப்பில் ரிலீஸூக்குத் தயாராகிவரும் படம் ‘எதற்கும் துணிந்தவன்’. பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதமே முடிந்துவிட்டது. படத்துக்கான போஸ்ட் புரொடக்‌ஷன்