அக்கரன் என்றால் கடவுள் என்று பொருளாம்.இந்தப்படத்தில் முதன்மை வேடத்தில் நடித்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கர் செய்யும் செயல்களுக்குப் பொருத்தப்பாடாக இந்தப் பெயரை வைத்திருக்கிறார்கள். வெண்பா, பிரியதர்ஷினி ஆகிய இரண்டு மகள்களுடன் அமைதியான வாழ்க்கை வாழ்ந்துவருகிறார் எம்.எஸ்.பாஸ்கர். திடீரென அவர்கள்
ஆர்.என்.ஆம்.ராஜி நிலா முகில் பிலிம்ஸ் வழங்கும் படம் மாயநதி. அசோக் தியாகராஜன் இயக்கியுள்ள இப்படத்தில் அபிசரவணன், வெண்பா, ஆடுகளம் நரேன், அப்புக்குட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். பவதாரிணி இசையமைத்துள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சனவரி 20,2020 அன்று சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, இயக்குநர்கள் அமீர்,













