Home Posts tagged Tilak Raj Ballal
செய்திக் குறிப்புகள்

கேஜிஎஃப் படத்துக்குப் பிறகு 5 மொழிகளில் வெளியாகும் கன்னடப்படம் பனாரஸ் – பாடல்விழா தொகுப்பு

கன்னடத் திரையுலகின் முன்னணி இயக்குநரான ஜெய தீர்த்தா இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘பனாரஸ்’. இந்தப் படத்தில் புதுமுக நடிகர் ஜையீத் கான் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை சோனல் மோன்டோரியோ நடித்திருக்கிறார். இவர்களுடன் மூத்த கன்னட நடிகரான தேவராஜ், அச்சுத்குமார்,