Home Posts tagged Tamil Magan
செய்திக் குறிப்புகள்

எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் சி.வி.குமாரின் கொற்றவை: தி லெகசி – விவரங்கள்

பிரபல தயாரிப்பாளர் சி.வி.குமார் ஓர் இயக்குநரும் கூட. அவர் இயக்கத்த்தில் தற்போது உருவாகிக் கொண்டிருக்கும் படம் கொற்றவை:தி லெகசி. ராஜேஷ் கனகசபை, சந்தனா ராஜ், சுபிக்‌ஷா, அனுபமா குமார், கவுரவ் நாராயணன், பவன், வேல ராமமூர்த்தி, அபிஷேக், வேலு பிரபாகரன், நாகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அப்படம்