Home Posts tagged Sooryakathir
செய்திக் குறிப்புகள்

விஜய்க்கு திருப்புமுனை கொடுத்த விக்ரமன் மகன் விஜய்கனிஷ்கா – பிரபலங்கள் வாழ்த்து

தமிழ்த்திரையுலகின் புது வசந்தம், பல புதிய இளம் இயக்குநர்கள் உருவாகக் காரணமாயிருந்தவர், பூவே உனக்காக படம் மூலம் நடிகர் விஜய்யின் திரையுலகப் பயணத்தில் திருப்புமுனை ஏற்படுத்தியவர் உள்ளிட்ட பல பெருமைகளுக்குச் சொந்தக்காரர் இயக்குநர் விக்ரமன். அவருடைய மகன் விஜய் கனிஷ்கா,தமிழ்த் திரையுலகில் கதாநாயகனாக