Home Posts tagged Ruined
Uncategorized

தேசியவிருது நாசமாகிவிட்டது – இயக்குநர் அமீர் விமர்சனம்

71 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் ஆகஸ்ட் 01 அன்று அறிவிக்கப்பட்டன. இதில் சிறந்த திரைப்படமாக ‘12 ஆவது ஃபெயில்’ தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த தமிழ்த் திரைப்படமாக ‘பார்க்கிங்’ தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இந்தப் படத்தில் நடித்த எம்.எஸ்.பாஸ்கருக்கு சிறந்த உறுதுணை நடிகர் விருதும்,