Home Posts tagged R.Aravindaraj
Uncategorized செய்திக் குறிப்புகள்

முத்துராமலிங்கத் தேவர் வாழ்க்கை வரலாற்றுப்படம் உருவாகிறது – விவரங்கள்

ஏழைகளுக்குக்காகவும் தன் இனத்துக்காகவும் வாழ்வையும் தன்னையும், தனது  சொத்துகளையும் அர்ப்பணித்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை வரலாறு, தேசிய தலைவர் என்ற பெயரில் படமாக உருவாகிறது. இதில். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவராக ஜே.எம் பஷீர் நடிக்கிறார். இளையராஜா இசை அமைக்கிறார். ஊமை விழிகள்