அறிமுக இயக்குநர் நோஹா ஆம்ஸ்ட்ராங் இயக்கத்தில், புதுமுக நாயகன் தருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் குற்றம் புதிது. இப்படத்தில் நாயகியாக ’பரமசிவன் பார்வதி’, ‘மார்கன்’ ஆகிய படங்களில் நடித்திருக்கும் சேஷ்விதா கனிமொழி நடித்திருக்கிறார். இவர்களுடன் மதுசூதன் ராவ், நிழல்கள் ரவி, இராமச்சந்திரன்












