ஆணவக்கொலைகளை விமர்சித்த படம் கன்னிமாடம். நல்ல வரவேற்பைப் பெற்ற அப்படத்தின் இயக்குநர் போஸ்வெங்கட் புதியபடமொன்றை கதை எழுதி இயக்குகிறார். இப்படம், ‘நீரின்றி அமையாது உலகு’ என்ற முதுமொழிக்கேற்ப, இன்று மூன்றாம் உலகப்போர் வருமேயானால் அது நீருக்காகவே இருக்கும் என்ற கணிப்புகளைப் புறந்தள்ளி, நீருக்கும்
தொலைக்காட்சித் தொடர்களில் அறிமுகமாகி அதன்பின் தமிழ்த்திரையுலகில் வில்லன், குணசித்திர வேடங்களில் நடித்து, தனக்கென ஒரு தனித்த இடத்தை பிடித்திருப்பவர் போஸ் வெங்கட்.அவர் வெள்ளித்திரையில் இயக்குநராக அறிமுகமாகிறார். புதுமுகங்கள் நடிப்பில் “கன்னி மாடம்” எனும் படத்தை இயக்கியுள்ளார். ஸ்ரீ ராம் மற்றும் காயத்ரி இப்படத்தின் மூலம் கதாநாயகன், கதாநாயகியாக அறிமுகமாகிறார்கள். மேலும்













