தொலைக்காட்சித் தொடர்களில் அறிமுகமாகி அதன்பின் தமிழ்த்திரையுலகில் வில்லன், குணசித்திர வேடங்களில் நடித்து, தனக்கென ஒரு தனித்த இடத்தை பிடித்திருப்பவர் போஸ் வெங்கட்.அவர் வெள்ளித்திரையில் இயக்குநராக அறிமுகமாகிறார். புதுமுகங்கள் நடிப்பில் “கன்னி மாடம்” எனும் படத்தை இயக்கியுள்ளார். ஸ்ரீ ராம் மற்றும்












