Home Posts tagged Film Directors
சினிமா செய்திகள்

குளறுபடி செய்யும் சங்கம் தவிக்கும் இயக்குநர்கள் – ஆர்.கே.செல்வமணி சரி செய்வாரா?

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் பெங்களூருவைச் சேர்ந்த இனோவேட்டிவ் பிலிம் அகாடமியுடன் இணைந்து 10 படங்களைத் தயாரிக்கிறது. இதனை இயக்குநர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் இயக்குகிறார்கள். இதற்கான அறிமுக விழா ஏப்ரல் 20,2022 அன்று நடந்தது. அவ்விழாவில் பெப்சி மற்றும் இயக்குநர்கள் சங்கத் தலைவர்