தனுஷ் நடிப்பில் ஆங்கிலம் மற்றும் ப்ரெஞ்ச் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள படம் ‘த எக்ஸார்டினரி ஜர்னி ஆப் த பகிர்’. கென் ஸ்காட் இயக்கி உள்ளார். இந்தியாவில் இருந்து பாரிஸ் செல்லும் ஒரு தெருக்கூத்துக்கலைஞரின் வாழ்க்கை பற்றிய பதிவாக இப்படம் உள்ளது. கடந்த வருடம் மே மாதம் உலகம் முழுவதும் திரைக்குக்












