தமிழ்நாட்டில் நிலவும் சாதிய ஒடுக்குமுறைகளைத் தாண்டி ஒடுக்கப்படும் மக்களிலிருந்து இளைஞர்கள் முன்னேற்றமும் நடந்துகொண்டேயிருக்கின்றன.அவற்றில் ஒன்று பைசன் காளமாடன் திரைப்படமாக வந்திருக்கிறது. திருநெல்வேலி மாவட்டத்தைக் கதைக்களமாகவும் தொண்ணூறுகளைக் கதைக் காலமாகவும் கொண்டு பிறர் உணவைத் திருடித்
71 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் ஆகஸ்ட் 01 அன்று அறிவிக்கப்பட்டன. இதில் சிறந்த திரைப்படமாக ‘12 ஆவது ஃபெயில்’ தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த தமிழ்த் திரைப்படமாக ‘பார்க்கிங்’ தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இந்தப் படத்தில் நடித்த எம்.எஸ்.பாஸ்கருக்கு சிறந்த உறுதுணை நடிகர் விருதும், இப்படத்துக்கு சிறந்த திரைக்கதைக்கான விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளொழுக்கு, கதல்,
சென்னை, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டப்பேரவைத் தொகுதியின் உறுப்பினரும் சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளருமான ஜெ.அன்பழகன், உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 2 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில்,கடந்த 10 நாட்களாக மருத்துவமனையில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இவர் 2013 ஆம் ஆண்டு ஜெயம்ரவி














