September 7, 2026
Home Posts tagged Brahmins
செய்திக் குறிப்புகள்

காட்மேன் இணையத் தொடர் குழுவினரின் ஆவேச அறிக்கை

’காட்மேன்’ வெப்சீரீஸ் தடைகோறலும் வழக்குப் பதிவுகளும் குறித்து அப்படக்குழுவினர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்….. காட்சி ஊடகத்துறையில் கருத்துச் சுதந்திரத்துக்கான அச்சுறுத்தல்! அகில இந்திய திரைப்படத்துறை படைப்பாளிகள், கலைஞர்கள் மற்றும் அனைத்து ஊடக நண்பர்கள், பொதுமக்கள் அனைவருக்கும்