Home Posts tagged Balu Mahendra
சினிமா செய்திகள்

முள்ளும் மலரும் நான் நடிக்கவேண்டிய படம் – மகேந்திரன் இரங்கலில் கமல்

இயக்குநர் மகேந்திரன் உடல்நலக்குறைவால் இன்றை காலமானார். அவருக்கு வயது 79. இவரது மறைவு, தமிழ் சினிமாவுக்கு பேரிழப்பாகக் கருதப்படுகிறது. மறைந்த இயக்குநர் மகேந்திரனின் உடலுக்கு நேரில் அஞ்சலில் செலுத்தினார் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன். அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்