Home Posts tagged Actor Shaam
செய்திக் குறிப்புகள்

மகளுக்காக எதையும் செய்யத் துணியும் தந்தை – லீடர் படத்தின் கதை

லெஜெண்ட் சரவணன் முதன்மை வேடத்தில் நடிக்கும் ‘லீடர்’ படத்தின் டீசர் வெளியீட்டு கொண்டாட்டம் சென்னை கமலா திரையங்கில் மார்ச் 5 வியாழக்கிழமை படக்குழுவினர் மற்றும் இரசிகர்கள் பங்கேற்க விமரிசையாக நடைபெற்றது.நடிகர்கள் ஷாம்,சந்தோஷ் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு படத்தைப் பாராட்டிப்
சினிமா செய்திகள்

நடிகர் ஷாம் திடீர் கைது

அண்மையில் விமல், சூரி ஆகிய நடிகர்கள் ஊரடங்குக் காலத்தில் அனுமதியின்றி ஊர் சுற்றியதாக அபராதம் கட்டினர். அதைத் தொடர்ந்து இப்போது,நடிகர் ஷாம் கைதாகியுள்ளார். சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் நடிகர் ஷாம்க்கு சொந்தமான, அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள வீட்டில் சட்டவிரோதமாக சீட்டு சூதாட்டம் நடப்பதாக காவல்துறையினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து நேற்றிரவு