Home Posts tagged A.R.Reihana
செய்திக் குறிப்புகள்

40 வயது ஆகிவிட்டால் தூக்கி எறிந்துவிடுகிறார்கள் – நடிகை ரேகா வேதனை

அறிமுக இயக்குநர் மாலதி நாராயணன் தயாரித்து இயக்கி இருக்கும் திரைப்படம் “மிரியம்மா”. நடிகை ரேகா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவரோடு வி.ஜே.ஆஷிக், எழில் துரை, ஸ்நேகா குமார், அனிதா சம்பத், மாலதி நாராயணன் மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்தின் பாடல்களுக்கு ஏ.ஆர்.ரெஹானா