Home Posts tagged !5 years
சினிமா செய்திகள்

நடிக்க வந்து 15 ஆண்டுகள் – என்ன செய்திருக்கிறார் விஷால்?

2004 ஆம் ஆண்டு காந்திகிருஷ்ணா இயக்கத்தில் உருவான செல்லமே படத்தில் நாயகனாக அறிமுகமானார் விஷால். அவருடைய தந்தையே தயாரித்த படம் அது.  அதில் பரத் வில்லனாக நடித்திருந்தார். ரீமாசென் நாயகி. ஆரிய உதடுகள் உன்னது என்கிற வைரமுத்துவின் பாடல் பரபரப்பைக் கிளப்பியது.  முதல்படத்திலேயே மிகுந்த வரவேற்பைப்