அரசன் சிக்கலில் நடந்தது என்ன? – முழுவிவரம்

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் அரசன் படத்தின் இரண்டாம்கட்டப் படப்பிடிப்பு மார்ச் 16 முதல் சென்னையில் நடந்துவந்தது.ஏப்ரல் 1 ஆம் தேதி திடீரென அந்தப்படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதற்குக் காரணம், தயாரிப்பாளர்கள் சங்கத்தின் உத்தரவுக்கிணங்க தொழிலாளர்கள் வேலைக்கு வரமறுத்துவிட்டனர் என்று சொல்லப்பட்டது. தயாரிப்பளர்கள் சங்கமே ஒரு படத்தை நிறுத்தியது ஏன் என்று கேட்டால்?,தயாரிப்பாளர் ஐசரிகணேஷ், சிம்பு மீது புகார் கொடுத்திருப்பதாகவும் அதன் காரணமாகப் படப்பிடிப்பை நிறுத்தியிருப்பதாகவும் சொல்கிறார்கள். வெந்து தணிந்தது காடு படத்துக்குப் பிறகு ஐசர்கணேஷ் தயாரிப்பில் இன்னொரு … Continue reading அரசன் சிக்கலில் நடந்தது என்ன? – முழுவிவரம்