பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கும் படம் லவ் இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி.இதில் நாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா, மிஷ்கின், கெளரி கிஷான் உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.விக்னேஷ் சிவன் இயக்குகிறார். நயன்தாராவின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனமும்
நயன்தாரா இப்போது தொடங்கப்பட்டிருக்கும் மூக்குத்தி அம்மன் 2 உட்பட பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் ‘எல்.ஐ.கே’. அனிருத் இசையமைத்து வரும் இந்தப் படத்தினை லலித் குமார், நயன்தாரா ஆகியோர் இணைந்து தயாரித்து வருகிறார்கள். இதில் நயன்தாராவும் நடிக்கிறார். அடுத்து,
கேரளாவின் சிறிய நகரமான திருவல்லாவில் சிஏ படிக்க ஆர்வமாக இருந்தவர் டயானா.அவரைத் தேடி திரைப்பட வாய்ப்பு வருகிறது.முதலில் மறுத்த அவர் பின்பு சம்மதித்தார்.அதன் விளைவு, 2003 ஆம் ஆண்டு சத்தியன் அந்திக்காடு இயக்கத்தில் ஜெயராம் நடிப்பில் வெளியான ‘மனசினக்கரே’ மலையாளப் படம் தான் நயன்தாராவின திரையுலக அறிமுகம். டயானாவாக இருந்தவரை நயன்தாரா என பெயர் மாற்றம் செய்தவர் சத்தியன்
‘நானும் ரவுடிதான்’, ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய விக்னேஷ் சிவன் இப்போது இயக்கும் படம் எல் ஐ கே. இப்படத்தில்,’லவ் டுடே’ படத்தின் மூலம் நடிகரான பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே சூர்யா, சீமான், கிரித்தி ஷெட்டி, யோகி பாபு, ஆனந்த் ராஜ், மாளவிகா, சுனில் ரெட்டி உள்ளிட்ட பலர்
விக்னேஷ்சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடிக்கும் படம் எல்ஐசி (லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேசன்).இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி நாயகியாக நடிக்கிறார். எஸ்.ஜே.சூர்யா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். ’மாஸ்டர்’, ‘லியோ’ உள்ளிட்ட படங்களை தயாரித்த செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. இப்படத்தின் பூஜை டிசம்பர் 14,2023
தமிழ்நாட்டின் குக்கிராமமொன்றில் வசிக்கும் ஒரு கணவன் மனைவி,அவர்களுக்கு இரண்டு குழந்தைகள். இந்தக்குடும்பத்துக்குள் நடக்கும் சச்சரவை வைத்துக் கொண்டு பெரும்பான்மை மக்கள் சந்திக்கும் சிக்கல்களைக் காட்சிப்படுத்தி அதன் மூலம் நாட்டின் நிலைமையை அப்பட்டமாக வெளிப்படுத்தியிருக்கும் படம் கூழாங்கல். குடிநோய்க்கு ஆளான கருத்தடையான், பொண்டாட்டி என்றால் புருசன் என்ன செய்தாலும்
தமிழின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் அஜீத்தின் 62 ஆவது படத்தைத் தயாரிக்கிறது. இதுதொடர்பாக அந்நிறுவனம்,2022 மார்ச் 28 ஆம் தேதி வெளியிட்டுள்ள அறிவிப்பில்… அஜீத்தின் 62 ஆவது படத்தை நாங்கள் தயாரிக்கிறோம் என்பதைப் பெருமையுடன் அறிவிக்கிறோம்.அந்தப்படத்தை விக்னேஷ்சிவன் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார்.லைகா நிறுவனர் சுபாஸ்கரன் சார்பாக இப்படத்தின்
நடிகை நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகியோர் திருமணம் ஜூன் 9 ஆம் தேதி சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திரவிடுதியில் மிக பிரமாண்டமாக நடந்தது. இந்நிலையில் நேற்று (அக்டோபர் 9,2022) எங்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன என விக்னேஷ் சிவன் கூறியிருந்தார். இது குறித்து அவர் வெளியிட்டிருந்த ட்விட்டர் பதிவில்…… நயன்தாராவும் நானும் அம்மா,
நடிகை நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணம் ஜூன் 9 ஆம் தேதி சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திரவிடுதியில் மிக பிரமாண்டமாக நடந்தது. இந்நிலையில் இன்று (அக்டோபர் 9,2022) எங்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன என விக்னேஷ் சிவன் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்…… நயன்தாராவும் நானும் அம்மா,
அஜீத் அண்மையில் இலண்டன் சென்றிருந்தார். அவர் விடுமுறையைக் கழிப்பதற்காகவும் அவருக்கு விருப்பமான துள்ளுந்து ஓட்டுவதற்காகவும் அங்கே சென்றார் என்றுதான் சொல்லப்பட்டது. ஆனால்,அஜீத் அங்கே சென்றதற்கு இன்னொரு காரணமும் இருந்திருக்கிறது. அஜீத் அங்கே ஒரு வீடு வாங்கியிருக்கிறாராம். அதன் பத்திரப்பதிவுக்காகவே அங்கே சென்றதாகச் சொல்கிறார்கள். பல வசதிகள் கொண்ட ஒரு நவீன வீட்டை அஜீத்