பனை மரத்தைச் சார்ந்து வாழும் பனையேறிகளின் வாழ்வியல் பின்னணியில் உருவாகி இருக்கும் படம் ‘நெடுமி’.இப்படத்தை நந்தா லட்சுமணன் இயக்கியுள்ளார்.ஹரிஸ்வர் புரொடக்ஷன்ஸ் சார்பில் வேல்முருகன் தயாரித்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா சனவரி 20,2023 அன்று சென்னை
திரைத்துறையில் இருக்கும் உதவி இயக்குநர்கள் வாழ்வு துயரம் மிகுந்தது. அவர்களின் துயரத்தின் ஒரு பகுதியைக் காட்டியிருக்கும் படம்தான் படைப்பாளன். ஓர் உதவி இயக்குநர் ஒரு தயாரிப்பு நிறுவனத்தில் கதை சொல்கிறார். அந்தத் தயாரிப்பு நிறுவனம் அவருக்கு இயக்குநர் வாய்ப்பு தராமல் அவருடைய கதையை புகழ்பெற்ற இயக்குநரிடம் கொடுத்து பெரும்பொருட்செலவில் படமாக எடுக்க முயல்கிறார்கள். விசயமறிந்து
2017 ஜனவரியில் ஜல்லிக்கட்டுத் தடைக்கு எதிராகத் தமிழகம் மட்டுமின்றி உலகெங்கும் வாழும் தமிழர்கள் நடத்திய அறவழிப் போராட்டத்தைப் பற்றிய புலனாய்வு ஆவணத் திரைப்படம் ‘மெரினா புரட்சி’. ஏற்கனவே 13 நாடுகளில் திரையிடப்பட்டு உலகத் தமிழர்களின் பாராட்டைப் பெற்ற மெரினா புரட்சி, நார்வே தமிழ்த் திரைப்பட விழா விருதையும், கொரிய தமிழ்ச் சங்கத்தின் விருதையும் வென்றுள்ளது. இயக்குநர்
Song: Koothanamma Koothan Conceptualised and Directed by: SK. SenthilKumar Music: Balz-G Lyricist: Kabilan Vocal: Velmurugan Choreographer: Maanas Cuts: Robin Camera: Ramesh Executive Producer: Manojkrishna Producer: Nilgiris Murugan Director: Venki