பிரம்மாண்டமான படைப்புகளால் உலக அளவிலான இரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கும் தெலுங்குத் திரையுலகமும், அதில் பணியாற்றும் கலைஞர்களும் தங்களைச் சர்வதேச அளவில் உயர்த்திக் கொண்டிருக்கிறார்கள். சர்வதேச அளவில் புகழ்பெற்ற திரைப்பட விழாக்களில் நவீன பாணியிலான உடைகளை அணிந்து சிறப்பாகத் தோன்றும்