September 7, 2024
Home Posts tagged sundar c (Page 3)
செய்திக் குறிப்புகள்

ஒரு மாதிரியெல்லாம் ஒரே மாதிரியல்ல – சுந்தர் சி சொன்ன சுவாரசிய கதை

சுந்தர்.சி இயக்கிய அரண்மனை மற்றும் அரண்மனை 2 ஆகிய பேய்ப் படங்கள் நகைச்சுவையோடு குடும்பங்களும்,குழந்தைகளும் கொண்டாடும் வகையில் வெளியாகி வெற்றி பெற்ற படங்கள். அரண்மனை முதல் மற்றும் இரண்டாம் பாகங்களின் வெற்றிக்குப் பிறகு தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா, ராஷிக்கண்ணா நடிப்பில் அரண்மனை 3
சினிமா செய்திகள்

அரண்மனை 3 படம் எப்படி? – ரிலீஸுக்கு முன் பார்த்தோர் கருத்து

சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த ‘அரண்மனை’ வரிசைப் படங்களின், முதல் இரண்டு பாகங்கள் பெரிய வெற்றி பெற்றன.அதன் தொடர்ச்சியாக இப்போது ‘அரண்மனை3’ உருவாகியிருக்கிறது. இப்படத்தில், ஆர்யா,ராஷிகன்னா,சுந்தர்.சி, ஆண்டிரியா,விவேக்,யோகி பாபு,சாக்‌ஷி அகர்வால், சம்பத்,மனோபாலா,வின்சன்ட் அசோகன்,மதுசூதன் ராவ்,வேல ராமமூர்த்தி,நளினி,விச்சு விஸ்வநாத், கோலபள்ளி லீலா உட்பட
சினிமா செய்திகள்

அரண்மனை 3 படத்துக்கு சுந்தர்.சி சொன்ன விலை – தாமதமாகும் வெளியீடு

அரண்மனை, அரண்மனை 2 ஆகிய படங்களைத் தொடர்ந்து அரண்மனை 3 ஆம் பாகத்தை உருவாக்கியிருக்கிறார் சுந்தர்.சி. இதில் கதாநாயகனாக ஆர்யா நடித்திருக்கிறார், ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்‌ஷிஅகர்வால் ஆகிய நாயகிகளும் விவேக், யோகிபாபு ஆகியோரும் நடித்துள்ளனர். கொரோனா சிக்கலுக்கு முன்பு அதாவது 2020 பிப்ரவரியில் தொடங்கிய இந்தப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. கொரோனா சிக்கலில் படப்பிடிப்பு
சினிமா செய்திகள்

விஷாலை வற்புறுத்தும் சுந்தர்.சி – எதற்காகத் தெரியுமா?

2021 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்காக இப்போதே அனைத்துக் கட்சிகளும் தங்களை வலுப்படுத்திக் கொள்ளும் பணியில் இறங்கியுள்ளனர். இதில் முதலாவதாக பாஜகவில் பல்வேறு தமிழ்த் திரையுலகினர் இணைந்துள்ளனர். அவர்கள் அனைவருக்குமே பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில் நடிகர் விஷாலும் பாஜக கட்சியில் இணையவுள்ளார் என்று சொல்லப்பட்டது.செப்டம்பர் 13 அன்று காலை பாஜக
சினிமா செய்திகள்

சுந்தர்.சி படம் தீபாவளி வெளியீடு – அதிரடி முடிவு

சுந்தர்.சி இப்போது ஆர்யா நடிக்கும் அரண்மனை 3 படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.அதோடு அவர் தயாரிப்பில் இன்னொரு படம் தயாராகிக் கொண்டிருக்கிறது. பிப்ரவரி 28 ஆம் தேதி கன்னடத்தில் வெளியான படம் மாயாபஜார் 2016. ராஜ் பி.ஷெட்டி, வசிஸ்டா சிம்ஹா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்த அந்தப்படம் பெரிய வெற்றியைப் பெற்றது. 2016 ஆம் ஆண்டு நடந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மையமாக வைத்து
சினிமா செய்திகள்

தமிழக அரசு அனுமதிக்காவிட்டால் என்ன? – படப்பிடிப்பு தொடங்க சுந்தர்.சி அதிரடி திட்டம்

அரண்மனை, அரண்மனை 2 ஆகிய படங்களைத் தொடர்ந்து அரண்மனை 3 ஆம் பாகத்தைத் தொடங்கியிருக்கிறார் சுந்தர்.சி. இதில் கதாநாயகனாக ஆர்யா நடிக்கிறார், கதாநாயகி கதாபாத்திரத்துக்கு ராஷி கண்ணா தேர்வாகியுள்ளாராம். விவேக், யோகிபாபு ஆகியோரும் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. குஜராத்தில் ஒரு அரண்மனை புதிதாகவும் பிரமாண்டமாகவும் இருக்கிறதென்று, அங்கே
செய்திக் குறிப்புகள்

எங்கள் குடும்பத்துக்குள் ஹிப்ஹாப் ஆதி வந்தது எப்படி? – வெற்றிவிழாவில் குஷ்பு வெளிப்படை

‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி நாயகனாகவும், ஐஸ்வர்யா மேனன் நாயகியாகவும் நடித்த நான் சிரித்தால். இவர்களுடன் கே.எஸ்.ரவிகுமார், ரவிமரியா, சாரா,முனீஸ்காந்த்,படவா கோபி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அவ்னி மூவிஸ் சார்பில் இயக்குநர் சுந்தர்.சி தயாரித்த இந்தப்படம் பிப்ரவரி 14 அன்று வெளியானது. பிப்ரவரி 18 அன்று படத்தின் வெற்றிவிழா நடந்தது. வெற்றி விழாவில் கலந்து கொண்ட கதாநாயகி ஐஸ்வர்யா
Uncategorized

அரண்மனை 3 படப்பிடிப்புக்குக் கிடைத்த புதிய அரண்மனை

அரண்மனை, அரண்மனை ஆகிய இரண்டு படங்களும் பெரிய வெற்றி பெற்ற படங்கள். சுந்தர்.சி இயக்கி நடித்த அப்படங்கள் வெற்றி பெற்றதன் விளைவு இப்போது அப்படத்தின் 3 ஆம் பாகம் தயாராக உள்ளது. அரண்மனை படத்தில், ஹன்சிகா, ஆண்ட்ரியா, சந்தானம், ராய் லட்சுமி, கோவை சரளா ஆகியோரும் அரண்மனை 2 படத்தில், சித்தார்த், திரிஷா, ஹன்சிகா, பூனம் பாஜ்வா, கோவை சரளா, சூரி ஆகியோரும் நடித்து இருந்தனர். அரண்மனை 3
Uncategorized

எனக்கும் ஹிப்ஹாப் ஆதிக்கும் கருத்துவேறுபாடா? – சுந்தர்.சி விளக்கம்

‘நான் சிரித்தால்’ படத்தின் விளம்பர நிகழ்ச்சி பிப்ரவரி 4 ஆம் தேதி மாலை நடந்தது. நிகழ்ச்சியில் கதாநாயகி ஐஸ்வர்யா மேனன், சாரா, ஆஷிக், சுஜாதா, ‘படவா’ கோபி, கதிர், சத்யா, ‘எரும சாணி’ விஜய் உள்ளிட்ட படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். படத்தின் தயாரிப்பாளர் நடிகை குஷ்பூ பேசும்போது,,,, நாங்கள் ‘நான் சிரித்தால்’ படத்தின் மூலம் ஹாட்ரிக்
சினிமா செய்திகள்

அலட்டிய ஹிப்ஹாப்தமிழா ஆதி அதிரடி காட்டிய சுந்தர்.சி

தனிப்பட்ட இசைத்தொகுப்புகள் உருவாக்கம் திரையில் சில திரைப்படங்களில் பாடல்கள் பாடுவது என்றிருந்த ஹிப்ஹாப்தமிழா ஆதியை முழுநீளத் திரைப்படங்களுக்கு இசையமைப்பாளராக்கியவர் சுந்தர்.சி. அவர் இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு வெளியான படம் ஆம்பள. விஷால்,ஹன்சிகா உள்ளிட்ட பலர் நடித்த அந்தப்படத்துக்கு ஹிப்ஹாப்தமிழாஆதியை இசையமைப்பாளராக்கினார் சுந்தர்.சி. அதோடு படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல்