இயக்குநர் சுந்தர்சி நடிகை குஷ்பு தம்பதியருக்கு அவந்திகா, அனந்திகா ஆகிய இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இவர்களில் மூத்த மகளான அவந்திகா திரைத்துறைக்கு வருகிறார் என்று சொல்லப்பட்டது. உடனே அவர் கதாநாயகியாக நடிக்கப்போகிறார் என்கிற செய்திகள் வரத்தொடங்கின.அது எப்போது? என்று யாரும் சொல்லவில்லை. ஆனால்,
விஜய்சேதுபதி அடுத்து சுந்தர்.சி இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தப்படத்தில் சந்தானம் இன்னொரு கதாநாயகன் போல் நடிக்கவிருக்கிறார். சுந்தர்.சி இயக்கத்தில் ஜெயம்ரவி ஆர்யா உட்பட பலர் நடிப்பில் சங்கமித்ரா என்கிற படம் உருவாகும் என்று சொல்லப்பட்டது. இந்தப்படத்தை முதலில் தயாரிப்பதாக இருந்த தேனாண்டாள் நிறுவனம் பொருளாதாரச் சிக்கலில் சிக்கியதால் அது நடக்கவில்லை. இப்போது
தமிழ்த்திரையுலகில் மிகப்பெரும் தயாரிப்பு நிறுவனமாகத் திகழ்பவைகளில் ஒன்று தேனாண்டாள் ஃபிலிம்ஸ். அந்நிறுவனம் 2017 இல் விஜய் நடித்த மெர்சல் படத்தைத் தயாரித்து வெளியிட்டது.அப்படம் பெரிய வசூலைப் பெற்றது என்றாலும் தயாரிப்பு நிறுவனத்துக்குப் பொருட்ச் சிக்கலை ஏற்படுத்தியது. அதன்விளைவாக, அந்நிறுவனம் சுந்தர்.சி இயக்கத்தில் பெரும்பொருட்செலவில் தயாரிப்பதாகத் திட்டமிட்டிருந்த
ஸ்ரீகாந்த், ஜீவா, ஜெய் ஆகிய மூவரும் அண்ணன் தம்பிகள். திவ்யதர்ஷினி இவர்களின் சகோதரி. இவர்களில் ஸ்ரீகாந்த்துக்குத் திருமணமாகி ஒரு குழந்தை இருக்கிறது. ஜீவாவுக்கும் ஜெய்க்கும் திருமணம் நடத்த அப்பா பிரதாப்போத்தன் முடிவு செய்கிறார்.ஜீவா, ஐஸ்வர்யாதத்தாவுடன் மூன்றாண்டுகளாகச் சேர்ந்து வாழ்கிறார்.அவரையே அவருக்குத் திருமணம் செய்வது என்றும், ஜெய்க்கு மாளவிகா சர்மாவை மணமுடிப்பது
இயக்குநர் சுந்தர்.சி தனது வழக்கமான கலகலப்பான பாணியில் இயக்கியுள்ள காபி வித் காதல் படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்க மாளவிகா சர்மா, ரைசா வில்சன், அம்ரிதா ஐயர், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், திவ்யதர்ஷினி (டிடி), விச்சு விஸ்வநாத் சம்யுக்தா ஷண்முகம், அருணா பால்ராஜ், பேபி விர்த்தி
அவ்னி சினி மேக்ஸ் சார்பில் குஷ்பு மற்றும் பென்ஸ் மீடியா சார்பில் ஏசிஎஸ் அருண்குமார் இணைந்து தயாரித்து வரும் படம் ‘காபி வித் காதல். இயக்குநர் சுந்தர்.சி தனது வழக்கமான கலகலப்பான பாணியில் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் ஆஜியோர் கதாநாயகர்களாக நடிக்க அம்ரிதா ஐயர், மாளவிகா சர்மா, ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும்
பட்டாம்பூச்சி என்கிற பெயரைப் பார்த்ததும் சுந்தர்.சியின் நகைச்சுவை கலந்து ஓர் அழகான காதல் கதையாக இருக்கும் என்று எதிர்பார்த்தால் ஏமாந்து போவீர்கள். அப்பாவால் ஒதுக்கப்பட்ட ஓர் இளைஞனின் மனப்பிறழ்வால் அதிரவைக்கும் இரத்தத் தெறிப்புகளுடன் தொடக்கம் முதல் இறுதிவரை படபடப்புடனே வைத்திருக்கிறார்கள். இதுவரை அப்பாவியான நாயகன் வேடத்தில் மட்டுமே பார்த்துவந்த ஜெய்க்கு இந்தப்படத்தில்
அரண்மனை-3 படத்திற்குப் பிறகு தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி வரும் படம் காபி வித் காதல். குஷ்புவின் அவ்னி சினி மேக்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் ஆகிய மூன்று கதாநாயகர்கள் நடிக்க மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். மேலும்
இசையமைப்பாளர் சி.சத்யாவின் இருபத்தைந்தாவது படமாக அமைந்துள்ளது அரண்மனை 3. அப்படத்தின் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது, படம் வெளியான பின்பு பின்னணி இசைக்கும் பெரிய வரவேற்பு கிடைத்துவருகிறது. இந்நிலையில் அவருடன் ஓர் உரையாடல்…. 1. அரண்மனை 3 உங்களுக்கு 25 ஆவது படம். அது அமைந்தது மற்றும் பணியாற்றிய அனுபவங்கள் பற்றிச் சொல்லுங்களேன்… 2011 இல் எங்கேயும்
ஒரு பிரமாண்ட அரண்மனை. அதற்குள் இருபது வருடங்களுக்கும் மேலாக ஓர் ஆவி சுற்றிக்கொண்டிருக்கிறது. அதனால் நாயகி ராஷிகண்ணாவுக்கும் இன்னொரு நாயகியாக இருக்கும் சாக்ஷிஅகர்வால் குழந்தைக்கும் சிக்கல். எதனால் அப்படி? என்பதையும் அதற்குத் தீர்வு கண்டார்களா? என்பதையும் திகிலும் நகைச்சுவையும் கலந்து சொல்லியிருக்கும் படம் அரண்மனை 3. அரண்மனைக்கு மின்சாரக்கட்டமைப்பு வேலை செய்ய வரும்