Home Posts tagged Silambarasan T.R.
சினிமா செய்திகள்

பஞ்சாயத்து முடிந்தது – ஐசரிகணேஷ் தயாரிப்பில் சிம்பு நடிக்கும் பட விவரம்

ஐசரிகணேசின் வேல்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்தார் சிம்பு.அப்படம் 2022 செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி வெளியாகி வெற்றி பெற்றது. அப்பட வெளியீட்டுக்கு முன்பாகவே அந்நிறுவனத்தின் தயாரிப்பில் இன்னொரு படத்தில் சிம்பு நடிக்கிறார் என்று அறிவிக்கப்பட்டது. 2021 ஆம் ஆண்டு
சினிமா செய்திகள்

ஒரே நேரத்தில் சிம்பு தனுஷ் படம் – தயாரிப்பு நிறுவனம் அதிரடி

மார்ச் 9,2023 அன்று சிம்புவின் 48 ஆவது படமான அடுத்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது.அந்நிறுவனம் சார்பாக கமல்ஹாசன் மற்றும் மகேந்திரன் ஆகியோர் படத்தின் தயாரிப்பாளர்கள் என்கிற அறிவிப்பு வெளியானது. அந்தப்படத்தை, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்கிற வெற்றிப்படத்தை இயக்கிய தேசிங்குபெரியசாமி இயக்கவிருக்கிறார். இவர்கள் இருவர் தவிர வேறு யார் பெயரையும்
செய்திக் குறிப்புகள்

கமல் சிம்பு தனுஷ் விஷால் மீது அவதூறு – நடிகர் சங்கம் விளக்கம்

தென்னிந்திய நடிகர் சங்க துணைத் தலைவர் பூச்சி எஸ்.முருகன் ஜூலை 5 ஆம் தேதியன்று வெளியிட்ட அறிக்கையில்…. இன்று (05/07/2024) ஊடகங்களில் வெளியான தவறான ஒரு செய்தி கண்டு பேரதிர்ச்சியும், மன வேதனையும் அடைந்தேன். நடிகர்கள் திரு.கமல்ஹாசன், திரு.தனுஷ், திரு.சிம்பு, திரு.விஷால் ஆகியோர் மீது புகார் அளிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு இனி தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம்
சினிமா செய்திகள்

சிம்பு மீது கோபம் தனுஷுக்கு இலாபம் – ஐசரிகணேஷ் அதிரடி

தனுஷ் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் படம் ராயன்.அது அவருடைய ஐம்பதாவது படம். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.இந்தப்படத்தில் தனுஷ் நாயகனாக நடிப்பது மட்டுமின்றி இயக்குநராகவும் இருக்கிறார். இப்படத்தில், அமலாபால், அபர்ணாபாலமுரளி மற்றும் துஷாராவிஜயன் ஆகிய மூன்று நாயகிகள் நடித்திருக்கிறார்கள்.மேலும், எஸ்.ஜே.சூர்யா, சந்தீப்கிஷன் ஆகியோர் முக்கிய
செய்திக் குறிப்புகள்

எஸ்டிஆர் அண்ணன் பவர் 30 ஆம் தேதி தெரியும் – கவுதம்கார்த்திக் பெருமிதம்

ஸ்டுடியோ கிரீன்ஞானவேல்ராஜா தயாரிப்பில் ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர்கள் சிலம்பரசன், கெளதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில், ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் ‘பத்து தல’ திரைப்படம் இந்த மாதம் 30ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதையொட்டி இதன் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நேற்று (18.03.2023) நடைபெற்றது. நிகழ்ச்சியில்
விமர்சனம்

வெந்து தணிந்தது காடு – விமர்சனம்

தமிழ்நாட்டின் தென்பகுதியிலிருந்து் வாழ்வாதாரம் தேடி மும்பைக்குச் செல்கிறார் சிம்பு. அங்குபோய் ஓர் உணவு விடுதியில் வேலைக்குச் சேர்கிறார். உணவுவிடுதி வேலையைத் தாண்டி இன்னொரு இருள் உலகம் அங்கு இருக்கிறது. அதற்குள் விருப்பமில்லாமலே நுழையும் சிம்பு அதன்பின் என்னவாகிறார்? என்பதை இரத்தமும் சதையுமாகச் சொல்லியிருக்கும் படம் வெந்து தணிந்தது காடு. மீசைகூட இல்லாமல் அச்சுஅசலான்
விமர்சனம்

வெந்து தணிந்தது காடு – ட்ரெய்லர் விமர்சனம்

வெந்து தணிந்தது காடு ட்ரெய்லர் கண்டேன். இப்போது வந்த லோகேஷ் கனகராஜ் எல்லாம் loki verse என்று ஆரம்பித்துவிட்டார். கௌதம் வாசுதேவ் மேனனுக்கும் அந்த ஆசை வந்திருக்க வேண்டும். டிரெய்லரை உற்று நோக்கும்போது மச்சம் என்பது அடமையடாவின் sequal போலவும் எனை நோக்கித் தோயும் பாட்டாவின் prequel போலவும் தோன்றுவது எனக்கு மட்டும்தானா! ‘குதிரை வந்தது.. கன்னி இறங்கினாள்… ஐயோ அம்மா
சினிமா செய்திகள்

மஹா படத்தில் சிம்பு நாற்பது நிமிடங்கள் வருகிறார் – தம்பிராமையா தகவல்

சிம்பு,ஹன்சிகா, ஶ்ரீகாந்த், தம்பிராமையா, கருணாகரன் உட்பட பலர் நடிப்பில் தயாராகியிருக்கும் படம் மஹா.யு.ஆர். ஜமீல் இயக்கியிருக்கிறார். ஜூலை 22 ஆம் தேதி வெளியாகவிருக்கும் இந்தப்படத்தின் இசை வெளியீட்டுவிழா இன்று (ஜூலை 12) நடந்தது. இந்தப்படத்தில் சிம்பு சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார் என்று சொல்லப்பட்டது. இந்த நிகழ்வில் நடிகர் தம்பிராமையா பேசும்போது, ஹன்சிகா அழகாக பப்ளியாக
சினிமா செய்திகள்

சிம்பு படத்துக்கு வந்துள்ள திடீர் சிக்கல்

கன்னடத்தில் பெரிய வெற்றி பெற்ற படம் ‘முஃப்தி’.அந்தப்படத்தைத் தமிழில் மொழிமாற்றம் செய்து எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.தமிழில் சிம்பு, கவுதம் கார்த்திக் ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். கன்னடத்தில் படத்தை இயக்கிய நார்தனே தமிழிலும் இயக்கி வந்தார். இதில் சிம்பு நிழலுலக தாதாவாகவும் கவுதம்கார்த்திக் காவல்துறை அதிகாரியாகவும் நடிக்கிறார்கள். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும்
சினிமா செய்திகள்

புத்தராக நடிக்கிறார் சிம்பு

சிம்பு இப்போது கெளதம் மேனன் இயக்கும் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதை முழுமையாக முடித்துக் கொடுத்துவிட்டு கிருஷ்ணா இயக்கும் பத்துதல படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று சொல்லப்படுகிறது. இவ்விரு படங்களுக்கு அடுத்து கோகுல் இயக்கத்தில் கொரோனா குமார் என்கிற படத்தில் அவர் நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. கொரோனாகுமார் அவருக்கு 49