கவசம், சதியாடல், தப்பாட்டம்,பந்தயம், அறம் பற்ற, அக்கற ஆகிய ஆறு தலைப்புகளில் தனித்தனிக் கதைகள் அவற்றையெல்லாம் இணைத்துப் பார்த்தால் ஒரே கதை. அதுதான் கசடதபற. கவசம் கதையில் பிரேம்ஜிதான் கதாநாயகன், அவருக்கு இணை ரெஜினா. இவர்களோடு யூகிசேதுவும் இருக்கிறார். இவர்கள் மூவரை மட்டும் வைத்துக் கொண்டு
டிஜிட்டல் இந்தியா என்கிற பெயரில் எல்லாவற்றையும் இணையம் மூலம் செய்யுங்கள் என்று அரசாங்கமும் பன்னாட்டு நிறுவனங்களும் சொல்லிக்கொண்டிருக்கும் நேரத்தில் அவற்றால் எவ்வளவு ஆபத்துகள் இருக்கின்றன என்பதைச் சொல்லியிருக்கிறது சக்ரா. இராணுவ வீரராக அட்டகாசமாக அறிமுகமாகிறார் விஷால். அதன்பின் படம் முழுக்க ஓட்டம்தான். ஒரு விசாரணை அதிகாரி வேடத்துக்கு முழுமையாகப் பொருந்தி இருக்கிறார்.
எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் விஷால், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா, ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சக்ரா’. இந்தப் படம் இன்று (பிப்ரவரி 19) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. விஷால் நடித்த ‘ஆக்ஷன்’ படத்தின்போது கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதால் படத்துக்குத் தடை கோரி ட்ரைடண்ட் நிறுவனம் சென்னை உயர்
விஷால், ஷ்ரத்தா ஸ்ரீநாத்,ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் சக்ரா.அறிமுக இயக்குநர் எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படம் பிப்ரவரி 19 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தை விஷால் ஃபிலிம் பேக்டரி நிறுவனம் மூலமாக அவரே தயாரித்துள்ளார். 2020 செப்டெம்பர் மாதம் இப்படம் இணையத்தில் வெளியாகும் என்று சொல்லப்பட்ட
புது இயக்குநர் எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் விஷால், ஷ்ரதாஸ்ரீநாத், ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் சக்ரா. இப்படம் பிப்ரவரி 19 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. விஷால் படங்கள் தமிழ்,தெலுங்கு ஆகிய இருமொழிகளில் வெளியாவது வழக்கம். இம்முறை தமிழ்,தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியிலும் அதேநாளில் வெளியாகவிருக்கிறது.இந்தியில் இப்படத்துக்கு சக்ரா
விஷால், ஷ்ரத்தா ஸ்ரீநாத்,ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் சக்ரா.அறிமுக இயக்குநர் எஸ்.எம்.ஆனந்தன் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படம் பிப்ரவரி 19 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2020 செப்டெம்பர் மாதம் இப்படம் இணையத்தில் வெளியாகும் என்று சொல்லப்பட்ட நேரத்தில்,சென்னை உயர்நீதிமன்றத்தில் டிரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் விஷால் மீதும் இயக்குநர்
செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா ரெஜினா நந்திதா உட்பட பலர் நடித்துள்ள படம் நெஞ்சம் மறப்பதில்லை. எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் தயாரித்துள்ள இந்தப்படம் சில காரணங்களால் வெளியிடத் தாமதமானது. இப்போது அந்தப்படத்தை ராக்போர்ட் எண்டர்டெயிண்ட் நிறுவனம் வெளியிடவிருக்கிறது. இன்று காலை 10.15 மணிக்கு அந்நிறுவனம் வெளீயிட்டுள்ள அறிவிப்பில், இப்படம் மார்ச் 5 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது என்று
விஷால், ஷ்ரத்தா ஸ்ரீநாத்,ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் சக்ரா.எம்.எஸ். ஆனந்தன் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தின் முன்னோட்டம் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த முன்னோட்டத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பதாகச் சொல்லப்படும் ரெஜினா ஓரிடத்தில் கூட இடம்பெறவில்லை. இயல்பாக அவருடைய காட்சிகள் விடுபட்டுப் போகவில்லையாம். திட்டமிட்டு ரெஜினாவைக்
விஷால் இப்போது மிஷ்கின் இயக்கத்தில் துப்பறிவாளன் 2 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அப்படத்தின் படப்பிடிப்பு இலண்டனில் நடந்து முடிந்திருக்கிறது. அண்மையில் அங்கிருந்து படக்குழுவினர் சென்னை திரும்பியிருக்கிறார்கள். இந்நிலையில், புது இயக்குநர் ஆனந்தன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் சக்ரா படத்தின் படப்பிடிப்பில் அவர் கலந்துகொள்வார் என்று சொல்லப்படுகிறது.
அரவிந்த்சாமி இப்போது சதுரங்க வேட்டை2, நரகாசூரன், வணங்காமுடி ஆகிய படங்களோடு மூவிங் பிரேம்ஸ் பட நிறுவனம் சார்பில் எஸ்.பார்த்தி எஸ்.சீனா இணைந்து தயாரிக்கும் “கள்ளபார்ட்” படத்திலும் நடித்துக்கொண்டிருக்கிறார். பி.ராஜபாண்டி திரைக்கதை எழுதி இயக்கும் இந்தப்படத்தில் அரவிந்த்சாமி கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ரெஜினா நடிக்கிறார். மற்றும் ஹரிஷ் பெராடி, ஆதேஷ்,