Home Posts tagged Ramcharan
சினிமா செய்திகள்

நாட்டு நாட்டு பாடல் – கீரவாணி மற்றும் சந்திரபோசுக்கு ஆஸ்கர் விருது

அகாடமி விருது எனப்படும் 95 ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றுவருகிறது. இதில் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் ‘‘நாட்டு நாட்டு’’ பாடலுக்கு விருது கிடைத்துள்ளது. ராஜமவுலி இயக்கத்தில், ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், ஸ்ரேயா, அஜய் தேவ்கன் உட்பட பலர் நடித்த
செய்திக் குறிப்புகள்

நவீன உடைகளுக்காகக் கிடைத்த உலக அளவிலான மரியாதை – ராம்சரண் மகிழ்ச்சி

பிரம்மாண்டமான படைப்புகளால் உலக அளவிலான இரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கும் தெலுங்குத் திரையுலகமும், அதில் பணியாற்றும் கலைஞர்களும் தங்களைச் சர்வதேச அளவில் உயர்த்திக் கொண்டிருக்கிறார்கள். சர்வதேச அளவில் புகழ்பெற்ற திரைப்பட விழாக்களில் நவீன பாணியிலான உடைகளை அணிந்து சிறப்பாகத் தோன்றும் நட்சத்திரங்களைப் பட்டியலிட்டு, அவர்களைப் பாராட்டும் மரபு ஹாலிவுட்டில் உண்டு. அந்த வகையில்
சினிமா செய்திகள்

இயக்குநர் ஷங்கர் இப்படிச் செய்வாரா? – வியப்பில் திரையுலகம்

தமிழில் கமல் நடிக்கும் இந்தியன் 2 தெலுங்கில் ராம்சரண் நடிக்கும் படம் ஆகிய இரண்டு படங்களை ஒரேநேரத்தில் இயக்கிவருகிறார் ஷங்கர். தெலுங்குப் படத்தின் படப்பிடிப்பு முடித்து இந்தியன் 2 படப்பிடிப்பு, இந்தியன் 2 படப்பிடிப்பு இல்லாத நாட்களில் ராம்சரண் படப்பிடிப்பு என்று போய்க்கொண்டிருந்தது. நடிகர்கள் தேதி உள்ளிட்ட சில விசயங்கள் காரணமாக ஒரே நேரத்தில் இரண்டு படங்களின் படப்பிடிப்பும்
சினிமா செய்திகள்

ஆர் ஆர் ஆர் பட இணைய ஒளிபரப்பில் பரபரப்பு – அதிர்ச்சியில் தயாரிப்பாளர்கள்

ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில், ராஜமௌலி இயக்கத்தில், டிவிவி தானய்யா தயாரித்த படம் ‘ஆர்ஆர்ஆர்.மார்ச் 25 ஆம் தேதி இப்படம் வெளியானது.ஆந்திரா மட்டுமின்றி தமிழ்நாடு மற்றும் வடமாநிலங்கள் உட்பட எல்லா இடங்களிலும் பெரும் வரவேற்பையும் வசூலையும் பெற்றது இப்படம். இப்படத்தின் இணைய வெளியீட்டு உரிமையை ஜீ நிறுவனம் பெற்றிருந்தது.மே 20 ஆம் தேதி முதல் ஜீ நிறுவனத்தில் எல்லா
விமர்சனம்

ஆர் ஆர் ஆர் – திரைப்பட விமர்சனம்

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் நடக்கும் கதை. படம் தொடங்கியவுடனே ஒரு பழங்குடி இனத்துச் சிறுமியை அவர்கள் அனுமதி இல்லாமலே இழுத்துச் சென்றுவிடுகிறார்கள் ஆங்கிலேயர்கள். அச்சிறுமியை மீட்க வருகிறார் ஜூனியர் என் டி ஆர்.  அதேநேரம் ஆங்கிலேயர்களிடம் உண்மையாக வேலை செய்யும் காவல்துறை அதிகாரியாக அறிமுகமாகிறார் ராம்சரண்.  சிறுமியை மீட்டுப்போக ஒருவன் வந்துவிட்டான் என்றதும்
செய்திக் குறிப்புகள்

பாகுபலியைவிட 150 அதிகம் – ஆர் ஆர் ஆர் பட சுவாரசியம்

ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில், ராஜமௌலி இயக்கத்தில், டிவிவி தானய்யா தயாரித்த ‘ஆர்ஆர்ஆர்’-ஐ தமிழகத்தில் 550 திரையரங்குகளில் சுபாஸ்கரனின் லைக்கா நிறுவனம் நாளை வெளியிடுகிறது. தமிழ் (2டி)(3டி), தெலுங்கு (2டி)(3டி)(ஐமாக்ஸ்), ஹிந்தி (2டி)(3டி) ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை லைக்கா நிறுவனம் பெற்றுள்ளது. பிரமாண்ட படங்கள்
Uncategorized செய்திக் குறிப்புகள்

இயக்குநர் ராஜமெளலியுடன் நட்பு தொடரும் – லைகா தமிழ்க்குமரன் நம்பிக்கை

பாகுபலி திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் தெலுங்கின் முன்னணி நடிகர்களான ஜூனியர் என் டி ஆர், ராம்சரண் ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் படம் ஆர்ஆர்ஆர்.இரத்தம் ரணம் ரெளத்திரம் என்பதன் சுருக்கம்தான் ஆர்ஆர்ஆர். இப்படம், தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இப்படத்தில் இந்திய திரைத்துறையின் பல
சினிமா செய்திகள்

ராஜமெளலியின் ஆர் ஆர் ஆர் பட தமிழக உரிமையைக் கைப்பற்றிய லைகா – விலை எவ்வளவு தெரியுமா?

பாகுபலி படத்தின் வெற்றிக்குப் பிறகு, ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘இரத்தம் ரணம் ரெளத்திரம்’. இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். டிவிவி நிறுவனம் சுமார் 400 கோடி ரூபாய் பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித்து வருகிறது. தற்போது படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில்
செய்திக் குறிப்புகள்

ஷங்கர் இயக்கும் புதியபடம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார் ஷங்கர். அப்படம் பல காரணங்களால் தடைபட்டிருக்கிறது. இந்நிலையில், ஷங்கர் இயக்கவிருக்கும் புதியபடம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில்… ஒரு படத்தைப் பற்றி அறிவிப்பே இந்தியத் திரையுலகினர், வியாபார சந்தை ஆகியவற்றில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்த வேண்டும். அப்படியொரு அறிவிப்பை வெளியிடுவதில்
சினிமா செய்திகள்

சிரஞ்சீவி அழைப்பு கே.வி.ஆனந்த் மறுப்பு

மலையாளத்தில் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘லூசிஃபர்’. மலையாளத்தில் 200 கோடி ரூபாய் வசூல் செய்த முதல் படம் என்ற சாதனையை நிகழ்த்தியது. இந்தப் படம் தமிழில் குரல்மாற்று (டப்பிங்) செய்யப்பட்டது. இப்படத்தின் தெலுங்கு மொழிமாற்று (ரீமேக்) உரிமையை ராம்சரண் வாங்கியுள்ளார்.இதனால், மோகன்லால் கதாபாத்திரத்தில்