official trailer of Bommai starring SJSuryah PriyaBhavanishankar directed by Radhamohan Yuvanshankarraja musical lyrics Karky Cast : S J Suryah, Priya Bhavanishankar Director : Radhamohan Music: Yuvan Shankar Raja DOP : Richard M Nathan Lyrics : Karky Editor : Anthony Writer : M R Pon Parthiban
அஜித் நடித்த வாலி படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிய எஸ்.ஜே.சூர்யா ‘நியூ’ மூலம் கதாநாயகன் ஆனார். தன்னுள் இருந்த இயக்குநரை ஓரம்கட்டி, நடிகரை புதுப்பித்துக்கொண்டு வருகிறார் எஸ்.ஜே.சூர்யா. மெர்சலில் விஜய்க்கு வில்லனாக மிரட்டியவர். இறைவி படத்தில் தன்னுள் இருந்த கலைஞனை வெளிக்கொண்டு வந்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார். சமீபத்தில் ‘மான்ஸ்டர்’ என்று
ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ” காற்றின் மொழி “. நவம்பர் 16 வெள்ளிக்கிழமை வெளியாகவுள்ள இப்படத்தை தனஞ்ஜெயன் மற்றும் விக்ரம்குமார் ஆகியோர் தயாரித்துள்ளனர். வருகிற வெள்ளிக்கிழமை வெளியாகவுள்ள காற்றின்மொழி திரைப்படத்தின் முதல் நாள்,முதல் காட்சியை நெய்வேலியில் உள்ள நேஷனல் கல்லூரியை சேர்ந்த B.ed மாணவிகள் 160 பேர் கண்டுகளிக்க உள்ளனர். இதற்கான
ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா,விதார்த்,லட்சுமி மஞ்சு உட்பட பலர் நடித்திருக்கும் காற்றின் மொழி நவம்பர் 16 அன்று வெளியாகவிருக்கிறது. அதையொட்டி படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு இன்று நடந்தது. இதில், ஜோதிகா, விதார்த், லட்சுமிமஞ்சு, இயக்குநர் ராதாமோகன்,வசனகர்த்தா பொன்.பார்த்திபன், நடன இயக்குநர் விஜிசதீஷ், ஒளிப்பதிவாளர் மகேஷ்முத்துசாமி, இசையமைப்பாளர் காஷிப், நடிகர்கள்
ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா விதார்த் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் காற்றின் மொழி படத்துக்கு இசையமைத்திருக்கிறார் ஏ.ஹெச்.காசிப். இவர் ஏ.ஆர்.ரகுமானின் தங்கை பாத்திமாவின் மகன்.காற்றின் மொழி படத்தில் பணியாற்றிய அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார் ஏ.ஹெச்.காசிப்….. ‘காற்றின் மொழி’ படம் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமாகிறேன். சிறு வயதிலேயே இசை பயில ஆரம்பித்தேன். எனது மாமாவிடம்
நுகர்வுக் கலாச்சாரத்திற்கு அடிமையாகி, பணம் ,பதவி, மற்றும் ஆடம்பர வாழ்வை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் உறவுகளின் மேன்மையை எடுத்துச் சொல்கிற படம் அறுபது வயது மாநிறம். அல்சைமர் எனும் நினைவிழத்தல் குறைபாட்டில் சிக்கிய அப்பாவைத் தொலைத்துவிட்டுத் தேடுகிற அமெரிக்கக் கனவு காணும் மகனை வைத்துக் கொண்டு கதை சொல்கிறார்கள். நினைவிழத்தல் குறைபாட்டால் பாதிக்கப்படும் அப்பாவாக
ராதாமோகன் இயக்கத்தில் காற்றின் மொழி படத்தில் நடித்துகொண்டிருக்கிறார் ஜோதிகா. அப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து அதற்குப் பிறகான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. தற்போது படத்தின் குரல்பதிவு பணிகள் நடக்கின்றன. இந்நிலையில் படம் பற்றி ஜோதிகா கூறியிருப்பதாவது… காற்றின் மொழி, எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்றாகி விட்டது. அதனால் தான் நானே வசனங்கள் அதிகம் உள்ள
விக்ரம்பிரபு நடிக்கும் புதியபடம் பற்றிய அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது. கலைப்புலிதாணு தயாரிப்பில் ராதாமோகன் இயக்கத்தில் அவர் நாயகனாக நடிக்கும் புதியபடம் அறுபது வயது மாநிறம். இந்தப்படத்தில் முக்கிய வேடங்களில் சமுத்திரக்கனியும் பிரகாஷ்ராஜும் நடிக்கிறார்கள். இளையராஜா இசையமைக்கிறார். 2016 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான கோதி பண்ணா சாதாரண மைகட்டு என்கிற படத்தின் தமிழாக்கம்தான்
வித்யா பாலன் நடிப்பில், இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் “தும்ஹாரி சுலு”. திருமணமான பெண் ஒருவருக்கு வானொலியில் வேலை கிடைப்பதால் அவர்களின் வாழ்க்கை எவ்வாறு மாறுகிறது என்பதைப் பற்றி இத்திரைப்படம் கூறுகிறது. இந்தப் படத்தில் வித்யா பாலனின் கணவராக மானவ் கவுல் நடித்திருப்பார். நல்ல வரவேற்பினைப் பெற்ற இத்திரைப்படத்தை தமிழில் காற்றின் மொழி என்கிற பெயரில்
இயக்குநர் ராதாமோகன் இயக்கத்தில் நடிகை ஜோதிகா நடிக்கவுள்ள திரைப்படம் “காற்றின் மொழி”. இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் 4-ம் தேதி முதல் துவங்க உள்ளதாக படக்குழு தகவல் வெளியிட்டுள்ளது. நடிகை வித்யா பாலன் நடிப்பில், ஹிந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் “தும்ஹாரி சுலு”. திருமணமான பெண் ஒருவருக்கு வானொலியில் வேலை கிடைப்பதால் அவர்களின் வாழ்க்கை