Home Posts tagged police complaint
சினிமா செய்திகள்

காவல்துறையில் விஷால் கொடுத்த புகார் – திரையுலகில் பரபரப்பு

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளவர் விஷால். இவர்,விஷால் ஃபிலிம் ஃபேக்டரி எனும் தயாரிப்பு நிறுவனம் மூலமாகப் படங்களையும் தயாரித்து வருகிறார். படத்தயாரிப்புக்காக விஷால் பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரியிடம் கடன் வாங்கி உள்ளார் தனது வீட்டுப் பத்திரம் உள்ளிட்ட சில உறுதிமொழி
சினிமா செய்திகள்

குடித்துவிட்டு ரகளை செய்தேனா? – நடிகர் விஷ்ணுவிஷால் விளக்கம்

தமிழ்த் திரையுலகில் நடிகராக வலம் வருபவர் விஷ்ணு விஷால். அவர் நடித்துள்ள காடன் விரைவில் வெளியாகவிருக்கிறது. தற்போது மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் ‘எஃப்.ஐ.ஆர்’ படத்தைத் தயாரித்து, நாயகனாக நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக ‘மோகன் தாஸ்’ என்னும் படத்தைத் தயாரித்து நடிக்கவுள்ளார். இந்நிலையில், விஷ்ணு விஷால் மீது கோட்டூர்புரத்தில் உள்ள
சினிமா செய்திகள்

நடிகை சித்ரா மரணத்தில் சந்தேகம் – காவல்துறையில் புகார்

2018 ஆம் ஆண்டு முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ என்கிற நெடுந்தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் சித்ரா. இந்தத் தொடர் மிகவும் பிரபலம் என்பதால், இவருக்குத் தனி ரசிகர் வட்டம் இருக்கிறது. இன்று (டிசம்பர் 9) அதிகாலை சென்னை, பூந்தமல்லி அருகே உள்ள நசரத்பேட்டையில் இருக்கும் தனியார் விடுதியொன்றில் சித்ரா தற்கொலை
சினிமா செய்திகள்

நடிகர் விஷாலை ஏமாற்றிய ரம்யா – காவல்துறையில் புகார்

நடிகர் விஷால், விஷால் பிலிம் ஃபேக்டரி என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி வருகிறார். இந்நிறுவனம் பல படங்களைத் தயாரித்துள்ளார். விரைவில் வெளியாகவுள்ள ‘சக்ரா’ படத்தையும் இந்த நிறுவனமே தயாரித்துள்ளது. இந்த நிறுவனத்தின் மேலாளராக ஹரிகிருஷ்ணன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். அவர் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்தப் புகாரில், 2015
சினிமா செய்திகள்

விஜய்சேதுபதி பற்றி தரக்குறைவான பதிவுகள் – தடுக்கக் கோரி சைபர் க்ரைமில் மனு

நடிகர் விஜயசேதுபதி மற்றும் அவரது குடும்பத்தினர் பற்றி அவதூறும் அவமரியாதையும்செய்யும் வண்ணம் வலைதளங்களில் வலம் வரும் பதிவுகளை நிறுத்தவும் அகற்றவும் நடவடிக்கை எடுக்கக்கோரி சைபர் க்ரைம் காவல் ஆணையரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த மனு விவரம்….  வணக்கத்திற்குரிய ஆணையர் அவர்களுக்கு,ஜே.குமரன் ஆகிய நான், நடிகர் விஜய்சேதுபதியின் ரசிகர் நற்பணி இயக்கத்தில் தலைமைச் செயலாளர்
சினிமா செய்திகள்

தனுஷ் நடிக்கும் கர்ணன் படத்துக்கு எதிர்ப்பு – காவல்துறையில் புகார்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படம் ‘கர்ணன்’. திருநெல்வேலியைச் சுற்றியுள்ள பகுதிகளில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.கலைப்புலி தாணு தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். ராஜிஷா விஜயன், லால், யோகி பாபு, லட்சுமி ப்ரியா, கெளரி கிஷன் உள்ளிட்ட பலர் தனுஷுடன் நடித்து வருகிறார்கள். இந்தப் படத்துக்கு
சினிமா செய்திகள்

ஷனம்ஷெட்டி புகார் தர்ஷன் விளக்கம்

திரைப்பட நடிகையும், மாடல் அழகியுமான ஷனம் ஷெட்டியும், ‘பிக்-பாஸ்’-3 நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் தர்ஷனும் காதலித்து வந்தனர். இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் கடந்த ஆண்டு மே மாதம் 12-ந்தேதி பெங்களூருவில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இவர்கள் திருமணம் கடந்த ஆண்டு ஜூன் 10-ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் திருமணம் நடை பெறவில்லை.
செய்திக் குறிப்புகள்

கோடிக்கணக்கில் நட்டமடைந்த எஸ்.ஏ.சி – அவரே சொன்ன அதிர்ச்சி தகவல்

சுமார்70 படங்களை இயக்கி 40 படங்களை தயாரித்தவருமான எஸ்.ஏ.சந்திரசேகரன் மீது காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் 20 லட்சம் மோசடி செய்ததாக மணிமாறன் என்பவர் புகார் அளித்துள்ளார். இதற்கு எஸ்.ஏ.சந்திரசேகரனின் “கிரீன் சிக்னல்” நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்… 2018-ல் எஸ்.ஏ.சந்திரசேகரன் தயாரிப்பில் “டிராபிக் ராமசாமி” என்ற
சினிமா செய்திகள்

கமல் மீது காவல்துறையில் புகார் – விளம்பரம் செய்ய ஒரு அளவில்லையா?

கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராகப் பங்குபெற்று தற்கொலைக்கு முயன்றதால் வெளியேற்றப்பட்டவர் நடிகை மதுமிதா. இவர், தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. பிக் பாஸ் வீட்டில் கத்தியால் தனது கையை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றதால்,அந்த வீட்டிலிருந்து பாதியிலேயே
சினிமா செய்திகள்

அட்லீ மீது துணைநடிகை புகார் விஜய் கோபம்

மெர்சல், தெறி ஆகிய படங்களைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கிறார்.அப்படம் தளபதி 63 என்று அழைக்கப்படுகிறது. நயன்தாரா நாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில் வில்லனாக ஜாக்கி ஷெராஃப் நடிக்கிறார். மற்றும், யோகிபாபு, கதிர், விவேக், டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ், உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். கால்பந்து விளையாட்டு குறித்த கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில் விஜய் கால்பந்து