September 23, 2023
Home Posts tagged Kabilan
சினிமா செய்திகள்

கபிலனின் நினைவிருக்கா – ஏ.ஆர்.ரகுமானின் மகன் ஏ.ஆர்.அமீன் பாடிய முதல்பாடல்

சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் ‘பத்து தல’. இந்தத் திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் சிம்புவுடன் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர்
காணொளி வீடியோ

அழகே என் பாப்பாத்தி – கபிலன் வரிகளில் பொம்மைநாயகி பாடல் காட்சி

Here’s the Official Video Song of “Adiye Raasaathi”, Sung by Sathyaprakash, Lyrics Written by Kabilan, Music Composed by Sundaramurthy KS. “Neelam Productions” Pa. Ranjith Presents Yogi Babu In “Bommai Nayagi” Starring – Yogibabu, HariKrishnan Anbudurai, Subatra, Srimathi, GM Kumar, Aruldass, Lizzie Antony, SS Stanley,
விமர்சனம்

ராங்கி – திரைப்பட விமர்சனம்

ஓர் இணையதள செய்தி ஊடகத்தில் பணிபுரியும் த்ரிஷாவின் 16 வயது நிரம்பிய அண்ணன் மகளுக்கு முகநூல் மூலம் ஒரு சிக்கல் வருகிறது. அதைச் சரிசெய்யப் போக அது உலக அளவிலான இன்னொரு பெரும் சிக்கலில் கொண்டுபோய் விடுகிறது. அவற்றை த்ரிஷா எப்படி எதிர்கொள்கிறார்? இறுதியில் என்ன நடக்கிறது? என்பதைச் சொல்லியிருக்கும் படம் ராங்கி. படத்தின் பெயருக்கேற்ற வேடம் த்ரிஷாவுக்கு. நடை உடை பாவனைகளில்
சினிமா செய்திகள்

த்ரிஷா நடித்துள்ள ராங்கி தாமதமானது ஏன்? – இயக்குநர் சரவணன் பேட்டி

எங்கேயும் எப்போதும், இவன் வேற மாதிரி, வலியவன் ஆகிய படங்களுக்குப் பிறகு இயக்குநர் சரவணன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் படம் ராங்கி. த்ரிஷா, அனஸ்வரா ராஜன், ஜான்மகேந்திரன் உட்பட பலர் நடித்துள்ள இந்தப்படத்தின் கதையை ஏ.ஆர்.முருகதாஸ் எழுதியுள்ளார்.இப்படத்துக்கு சி.சத்யா இசையமைத்திருக்கிறார். கபிலன் பாடல்கள் எழுதியிருக்கிறார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப்படம் டிசம்பர் 30 ஆம்
விமர்சனம்

விட்னஸ் – திரைப்பட விமர்சனம்

நாம் அன்றாடம் தெருக்கூட்டும் தொழிலாளர்களைப் பார்க்கிறோம் குப்பை அள்ளும் தொழிலாளர்களைப் பார்க்கிறோம், நாம் பார்க்காத அல்லது பார்க்க விரும்பாத அவர்கள் வாழ்நிலையைப் பார்த்து அதை நமக்கும் காட்டி அதிர வைத்திருக்கிறார் இயக்குநர் தீபக். படித்துப் பட்டதாரியாகி வேலைக்குச் சென்று குடும்ப வறுமையைப் போக்கி அம்மாவை ஓய்வாக வைத்திருக்க விரும்பும் இளைஞன் திடீரென மரித்துப்போகிறான்.அவனுடைய
சினிமா செய்திகள்

ஏ.ஆர்.ரகுமான் கொடுத்த விருந்து – கபிலன் கலந்துகொண்டார்

கவிஞர் கபிலனின் அன்புமகள் தூரிகை செப்டம்பர் 9 ஆம் தேதி திடுமென மறைந்தார். அதனால் நிலைகுலைந்த கவிஞர் கபிலன் கடந்த ஐம்பது நாட்களாக மகள் மற்றும் மகள் நினைவுகளுடனே இருந்தார். மகள் கவிதைகள், மகள் பெயரில் அறக்கட்டளை என்றே இருந்துவந்த அவருக்கு நேற்றைய நாள் ஆறுதலாய் அமைந்திருக்கிறது. பொன்னியின் செல்வன் முதல்பாகம் படத்தின் பெரும் வெற்றிக்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஒரு விருந்து
சினிமா செய்திகள்

கபிலனின் வரிகளும் பிரியங்காவின் குரலும் – யுவதிகளைக் கவரும் பிசாசு 2 பாடல்

மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா, பூர்ணா, விஜய்சேதுபதி உட்பட பலர் நடிக்கும் படம் பிசாசு 2. இப்படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் வேகமாக நடந்துவருகின்றன. இந்நிலையில் இப்படத்தின் ஒரு பாடல் காணொலி நேற்று வெளியானது. கார்த்திக் ராஜா இசையில், நெஞ்சை கேளு என்று தொடங்கும் அந்தப்பாடலை கபிலன் எழுதியுள்ளார். நெஞ்சை கேளு அது சொல்லும் உறவென்ன வழித்துணையா கண்ணைக் கேளு அதுசொல்லும் இரவென்ன இவள்
சினிமா செய்திகள்

2021 ஆம் ஆண்டிற்கு நன்றி – கவிஞர் கபிலன் நெகிழ்ச்சி

கொரோனா எனும் கொடுந்தொற்று உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. 2020 இல் தொடங்கியது 2022 இலும் தொடர்கிறது. இதனால் நிகழ்காலம் குலைந்து எதிர்காலம் பற்றிய பயத்தில் உலகின் பொதுப்புத்தி உறைந்திருக்கிறது. இப்பூகம்ப நாட்களிலும்பூக்கள் பூத்துக்கொண்டுதானிருக்கின்றன என்பதற்கு எடுத்துக்காட்டாய்த் திகழ்கிறார் பாடலாசிரியர் கபிலன். 2021 ஆம் ஆண்டு அவருக்குப் பல புதிய பெருமைகளைப்
சினிமா செய்திகள்

தாயே இல்லா தாலாட்டு தந்த புதிய இசையமைப்பாளர் ஜான் ஏ.அலெக்ஸிஸ்

பிப்ரவரி 19 ஆம் தேதி வெளியான படம் ‘பழகிய நாட்கள்’. மீரான் என்ற புதுமுகம் இப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகியிருக்கிறார். அவருக்கு ஜோடியாக மேகனா நடித்துள்ளார். இப்படத்தில் பிரபல நாட்டுப்புறப் பாடகர் செந்தில் கணேஷ், இயக்குநர் ஸ்ரீநாத், வின்சென்ட் ராய், சுஜாதா, நெல்லை சிவா, சிவக்குமார், மங்கி ரவி ஆகியோர் நடித்து உள்ளனர். இளம் வயதில் ஏற்படும் காதல் எவ்வாறு முடிவுறுகிறது. அதே
செய்திக் குறிப்புகள்

மிஷ்கின் கபிலன் சித்ஸ்ரீராம் கூட்டணி – 2021 இன் வெற்றிப்பாடல் தயார்

ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக தயாரிப்பாளர் டி.முருகானந்தம் தயாரிப்பில் இயக்குநர் மிஷ்கின் இயக்கும் படம் ‘பிசாசு 2’ நடிகை ஆண்ட்ரியா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் நடிகை பூர்ணா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இசையில் உருவாகும் இப்படத்திற்காக பிரபல பாடகர் சித் ஶ்ரீராம் அழகான மெலடி பாடலைப் பாடியுள்ளார்.