Home Posts tagged Hindi Film
செய்திக் குறிப்புகள்

மாதம் 2 படங்களை வெளியிடுவது ஏன்? – உதயநிதி விளக்கம்

நான் அமீர்கானின் இரசிகன். இதன் காரணமாகவே அவரது நடிப்பில் வெளியாகும் ‘லால் சிங் சத்தா’ திரைப்படத்தைத் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறோம் என எண்ண வேண்டாம். லால் சிங் சத்தா படைப்பு, அனைவரும் கண்டு இரசிக்க வேண்டிய நேர்த்தியான படைப்பு என இப்படத்தை தமிழகம் முழுதும் வெளியிடும் ரெட் ஜெயன்ட்
சினிமா செய்திகள்

ஷாருக்கான் அலுவலகத்திலிருந்து அழைப்பு – பரபரக்கும் அட்லி

ராஜாராணி, தெறி,மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து விஜய் நடித்த பிகில் படத்தை இயக்கியிருந்தார் அட்லி. 2019 அக்டோபர் 25 ஆம் தேதி பிகில் வெளியானது. அப்படம் வெளியாகி பத்து மாதங்கள் கடந்துவிட்ட போதிலும் அட்லி இயக்கும் அடுத்த படம் பற்றி எந்தத் தகவலும் இல்லை. பிகில் படம் வெளியானதும் ஷாருக்கான் நடிக்கும் இந்திப்படத்தை இயக்கவிருக்கிறார் அட்லி என்று செய்திகள் வந்தன. அதன்பின்
சினிமா செய்திகள்

இந்திப்படத்தில் நடிக்க அஜீத் மறுத்தது எதனால்?

அஜீத் நடித்துள்ள நேர்கொண்டபார்வை படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் சில வாரங்களுக்கு முன்பு வெளியிட்ட பதிவில், நேர்கொண்டபார்வை படக்காட்சிகளைப் பார்த்தேன். மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. அஜீத் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். அவர் விரைவில் நேரடி இந்திப்படத்தில் நடிப்பார் என்று நம்புகிறேன். இந்திப்படத்தில் நடிப்பதற்காக 3 ஆக்‌ஷன் கதைகள் கேட்டிருக்கிறார். அதில் ஒன்றையாவது
சினிமா செய்திகள் நடிகர்

அஜீத்தின் ரகசிய திட்டம் அம்பலப்படுத்திய தயாரிப்பாளர்

அஜீத் இப்போது எச்.வினோத் இயக்கத்தில் நேர் கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து அதற்குப் பிறகான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. படத்தைத் தொகுத்துப் பார்த்துவிட்டு தேவையெனில் இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பு இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர், நேர்கொண்டபார்வை படக்காட்சிகளைப் பார்த்தேன். மிக