எப்ஐஆர் பட இயக்குநர் மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள அடுத்தபடம் மிஸ்டர் எக்ஸ். இந்தப்படத்தில்ஆர்யா கதாநாயகனாக நடிக்க, கவுதம் கார்த்திக்,சரத்குமார்,மஞ்சுவாரியார்,அனகா,அதுல்யா ரவி, ரைஸா வில்சன்,காளி வெங்கட் மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்திற்கு திபு நிணன் இசையமைத்துள்ளார். அருள் வின்சென்ட்
குட்டிப்புலி, கொம்பன், மருது, கொடிவீரன், தேவராட்டம், புலிக்குத்திப்பாண்டி, விருமன் ஆகிய படங்களை இயக்கியுள்ளார் இயக்குநர் முத்தையா. அவற்றிற்கடுத்து தற்போது முத்தையா இயக்கிக் கொண்டிருக்கும் படம் காதர்பாட்சா என்கிற முத்துராமலிங்கம். இப்படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடித்துக்கொண்டிருக்கிறார். நாயகியாக சித்தி இதானி நடிக்கிறார். இப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்,
அறிவியல் வளர்ச்சியும் தொழில்நுட்பங்களும் அடிப்படை உரிமைகள் குறித்த விழிப்புணர்வுகளும் நிறைந்திருக்கும் தற்காலத்திலேயே இரக்கமற்ற முறையில் தொழிலாளர்களை வதைக்கும் நிறுவனங்கள் இருக்கின்றன. 1947 ஆம் ஆண்டில் எப்படி இருந்திருக்கும்? செங்காடு எனும் கிராமம்,அங்கு வாழும் மக்களுக்கு நெசவுத்தொழிலே பிரதானம். அம்மக்களீன் உழைப்பைச் சுரண்டும் ஆங்கிலேயன், பெண்களை பாலியல் வன்புணர்வுக்கு
ஸ்டுடியோ கிரீன்ஞானவேல்ராஜா தயாரிப்பில் ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர்கள் சிலம்பரசன், கெளதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில், ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் ‘பத்து தல’ திரைப்படம் இந்த மாதம் 30ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதையொட்டி இதன் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நேற்று (18.03.2023) நடைபெற்றது. நிகழ்ச்சியில்
ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர்கள் சிலம்பரசன், கெளதம் கார்த்திக், கெளதம் மேனன், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் தயாராகியுள்ள படம் ‘பத்துதல’. இப்படம் மார்ச் 30 ஆம் தேதி திரையரங்குகளில் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இதன் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. படத்தின் முதல் பாடலும் டீசரும் திரையிடப்பட்டது. நிகழ்வில் இயக்குநர் ஓபிலி
தமிழ்த் திரையுலகின் மூத்த நடிகர் முத்துராமனின் பேரனும் நடிகர் கார்த்திக்கின் மகனுமான கவுதம்கார்த்திக், 2013 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கடல் படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் கால் பதித்தார். அதன்பின் நிறையப் படங்களில் நடித்திருக்கும் அவர் தற்போது, 1947 மற்றும் பத்துதல ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். மலையாளத் திரையுலகில், 1997 முதல் குழந்தை
இயக்குநர் எழில் தற்போது இரண்டு படங்களை இயக்கிக் கொண்டிருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்திருக்கும் ஆயிரம் ஜென்மங்கள் மற்றும் விஷ்ணுவிஷால் நடிக்கும் ஜெகஜால கில்லாடி ஆகிய இரண்டு படங்களை அவர் இயக்குகிறார். இவற்றின் வேலைகள் பெருமளவில் முடிந்துவிட்டதெனச் சொல்லப்படுகிறது. இந்நிலையில் அடுத்ததாக இன்னொரு படத்தை இயக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டிருக்கிறாராம். அந்தப்படத்தில்
குட்டிப்புலி, கொம்பன், மருது, கொடிவீரன், தேவராட்டம் ஆகிய ஐந்து படங்களை இயக்கியிருக்கும் முத்தையா, அடுத்து விஷால் அல்லது கார்த்தி நடிக்கும் படத்தை இயக்கவிருக்கிறார் என்று சொல்லப்பட்டது. ஆனால் சில காரணங்களால் அவ்விருவரையும் வைத்து எடுக்கவேண்டிய படங்கள் தள்ளிக் கொண்டே போவதால் உடனடியாக கெளதம்கார்த்திக்கை வைத்து புதிய படமென்றைத் தொடங்கவிருக்கிறாராம். இப்படத்தைத் தயாரிக்க
Devarattam Official Trailer | Gautham Karthik, Manjima Mohan | Muthaiya | Nivas K Prasanna
Movie – Mr. Chandramouli Starring – Karthik, Gautham Karthik, Regina Cassandra, Varalaxmi Sarathkumar Music – Sam C.S. Director – Thiru Banner Redhan – BOFTA Mediaworks India Pvt. Ltd. Producer – G. Dhananjayan, S. Vikram Kumar, Lalitha Dhananjayn Music Label – Sony Music Entertainment India Pvt. Ltd.