February 12, 2025
Home Posts tagged Director Viji
சினிமா செய்திகள்

மலையாள இயக்குநர் ஷாபி மறைந்தார்

மலையாளத் திரையுலகின் குறிப்பிடத்தக்க இயக்குநர்களில் ஒருவர் ஷாபி.பிரபல இயக்குநர் சித்திக்கின் மருமகன் இன்னொரு மலையாள இயக்குநர் ரபியின் சகோதரர் ஆகிய அடையாளங்களும் இவருக்கு உண்டு. சனவரி 16 அன்று திடீர் உடல்நலக் குறைவு காரணமாக கொச்சியிலுள்ள தனியார் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டார்.தீவிர
செய்திக் குறிப்புகள்

ரஜினி என் கடவுள் அவருடைய ஆசி கிடைத்துவிட்டது – தயாரிப்பாளர் நெகிழ்ச்சி

அறிமுக இயக்குநர் டி.சுரேஷ் குமார் இயக்கியிருக்கும் படம் ‘மழையில் நனைகிறேன்’. இப்படத்தில் கதாநாயகனாக அன்சன் பால் நடிக்க, நாயகியாக ரெபா மோனிகா ஜான் நடித்திருக்கிறார். இவர்களுடன் சங்கர் குரு ராஜா, மேத்யூ வர்கீஸ், அனுபமா குமார், சுஜாதா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இயக்குநர் விஜி மற்றும் கவின் பாண்டியன் ஆகியோர் வசனம் எழுதியிருக்கும் இப்படத்திற்கு விஷ்ணு
செய்திக் குறிப்புகள்

தி கோட் வசனங்களுக்கு வரவேற்பு காரணம் விஜி சார் – வெங்கட்பிரபு வெளிப்படை

வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய், பிரசாந்த், பிரபு தேவா, சினேகா, மீனாட்சி செளத்ரி, மோகன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் தி கோட் எனச் சுருக்கமாகச் சொல்லப்படும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். செப்டம்பர் 5 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் இப்படத்தின் முன்னோட்டம் நேற்று மாலை (ஆகஸ்ட் 17) வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது. இதையொட்டி பத்திரிகையாளர் சந்திப்பு
சினிமா செய்திகள்

பாலா சூர்யா படத்தில் இணையும் இயக்குநர் விஜி

இயக்குநர் பாலாவின் அடுத்த படத்தின் நாயகன் அதர்வாவா? சூர்யாவா? என பட்டிமன்றம் நடக்காத குறையாக மாற்றிச் மாற்றிச் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அதற்கான உறுதியான விடை, பாலா இயக்கத்தில் நாயகனாக நடிக்கவிருப்பவர் சூர்யா. சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கிறார். இப்படத்துக்கு பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு