பெருமுதலாளிகளின் நலனுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்களின் பக்கவிளைவுகள் எப்படியெல்லாம் இருக்கும்? என்பதை எடுத்துக்காட்டும் படமாக வந்திருக்கிறது டீசல். வட சென்னையில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கு கச்சா எண்ணெய் எடுத்துச் செல்ல அமைக்கப்பட்ட இராட்சத குழாய்களால் மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை
சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் நடிகர்கள் ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘டீசல்’. தேர்ட் ஐ எண்டர்டெயின்மெண்ட் & எஸ்பி சினிமாஸ் தயாரித்து வழங்க, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு அக்டோபர் 14 அன்று நடைபெற்றது. நிகழ்வில் ஒளிப்பதிவாளர்
சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஹரீஷ் கல்யாண் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் டீசல்.இந்தப் படத்தில் கதாநாயகியாக அதுல்யா ரவி நடித்திருக்கிறார். வில்லன்களாக வினய், விவேக் பிரசன்னா, சச்சின் கடேகர், ஷாகிர் உசேன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ரமேஷ் திலக், கருணாஸ், காளி வெங்கட் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். தேர்ட் ஐ எண்டர்டெயின்மெண்ட்
தாராள பிரபு, ஓமணப்பெண்ணே ஆகிய வெற்றிப்படங்களைத் தொடர்ந்து, எல்ஜிஎம், பார்க்கிங்,லப்பர்பந்து ஆகிய படங்களோடு அதிரடிப்படமாக உருவாகிக் கொண்டிருக்கும் டீசல் ஆகிய படங்களைக் கைவசம் வைத்திருக்கிறார் ஹரீஷ்கல்யாண். இவற்றில் டீசல் படத்தை அடங்காதே பட இயக்குநர் சண்முகம் முத்துசுவாமி இயக்குகிறார். இப்படத்தை தர்ட் ஐ எண்டர்டெயின்மெண்ட் (Third Eye Entertainment) சார்பில் எம்.தேவராஜுலு
ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி ஆகியோர் முதன்மை வேடங்களில் நடிக்க,சாய்குமார்,கருணாஸ், வினய் ராய், அன்னையா,அருண் பாண்டியன், மாரிமுத்து, சுரேகா வாணி, விவேக் பிரசன்னா, காளி வெங்கட், சுபத்ரா,தீனா (தினேஷ்), தங்கதுரை, லட்சுமி சங்கர்,தேவராஜ், ஜார்ஜ் விஜய் நெல்சன், பிரேம் குமார்.சச்சின், ரமேஷ் திலக், செல்வி மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தை இயக்குநர் சண்முகம் முத்துசாமி
















