விஷால், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா, ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சக்ரா’. எம்.எஸ்.ஆனந்தன் இயக்கியிருந்த அந்தப் படம் பிப்ரவரி 19 அன்று வெளியானது. அப்பட வெளியீட்டின்போது பல சிக்கல்கள் எழுந்தன/ விஷால் நடித்த ‘ஆக்ஷன்’ படத்தின்போது கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை
டிஜிட்டல் இந்தியா என்கிற பெயரில் எல்லாவற்றையும் இணையம் மூலம் செய்யுங்கள் என்று அரசாங்கமும் பன்னாட்டு நிறுவனங்களும் சொல்லிக்கொண்டிருக்கும் நேரத்தில் அவற்றால் எவ்வளவு ஆபத்துகள் இருக்கின்றன என்பதைச் சொல்லியிருக்கிறது சக்ரா. இராணுவ வீரராக அட்டகாசமாக அறிமுகமாகிறார் விஷால். அதன்பின் படம் முழுக்க ஓட்டம்தான். ஒரு விசாரணை அதிகாரி வேடத்துக்கு முழுமையாகப் பொருந்தி இருக்கிறார்.
எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் விஷால், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா, ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சக்ரா’. இந்தப் படம் இன்று (பிப்ரவரி 19) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. விஷால் நடித்த ‘ஆக்ஷன்’ படத்தின்போது கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதால் படத்துக்குத் தடை கோரி ட்ரைடண்ட் நிறுவனம் சென்னை உயர்
விஷால், ஷ்ரத்தா ஸ்ரீநாத்,ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் சக்ரா.அறிமுக இயக்குநர் எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படம் பிப்ரவரி 19 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தை விஷால் ஃபிலிம் பேக்டரி நிறுவனம் மூலமாக அவரே தயாரித்துள்ளார். 2020 செப்டெம்பர் மாதம் இப்படம் இணையத்தில் வெளியாகும் என்று சொல்லப்பட்ட
புது இயக்குநர் எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் விஷால், ஷ்ரதாஸ்ரீநாத், ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் சக்ரா. இப்படம் பிப்ரவரி 19 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. விஷால் படங்கள் தமிழ்,தெலுங்கு ஆகிய இருமொழிகளில் வெளியாவது வழக்கம். இம்முறை தமிழ்,தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியிலும் அதேநாளில் வெளியாகவிருக்கிறது.இந்தியில் இப்படத்துக்கு சக்ரா
விஷால், ஷ்ரத்தா ஸ்ரீநாத்,ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் சக்ரா.அறிமுக இயக்குநர் எஸ்.எம்.ஆனந்தன் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படம் பிப்ரவரி 19 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2020 செப்டெம்பர் மாதம் இப்படம் இணையத்தில் வெளியாகும் என்று சொல்லப்பட்ட நேரத்தில்,சென்னை உயர்நீதிமன்றத்தில் டிரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் விஷால் மீதும் இயக்குநர்
குட்டிப்புலி, கொம்பன் உட்பட பல படங்களை இயக்கியவர் முத்தையா, விஷால் நடிப்பில் மருது படத்தை இயக்கியிருந்தார்.அவர் இயக்கிய புலிக்குத்தி பாண்டி படம் நேரடியாக சன் தொலைக்காட்சியில் வெளியானது. முத்தையா இயக்கத்தில் விஷால் நடிப்பில் புதிய படமொன்று உருவாகிறது என்று சொல்லப்பட்டது.முத்தையா சொன்ன மையக்கதை விஷாலுக்குப் பிடித்திருந்தது. அதனால் அதனை முழுமையான திரைக்கதையாக எழுதுமாறு
கொரோனா ஊரடங்குக்குப் பிறகு திரையரங்குகள் திறந்த பின்னும் மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் படங்கள் வெளீயாகும் வரை திரையரங்குகளுக்குப் பெரிய கூட்டம் வரவில்லை. அதனால் பயந்து கொண்டிருந்த திரைத்துறையினருக்கு மாஸ்டர் படம் பெரிய நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது. இதன்விளைவாக அடுத்தடுத்த படங்கள் வெளீயீட்டுக்குத் தயாராகிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் வழக்கம் போல போட்டிகளும் வந்துவிட்டன
சமீபத்தில் கொரோனா என்னும் கொடிய நோயால் எதிர்பாராத விதமாக மரணமடைந்தார் பாஞ்சாலங்குறிச்சி. சின்னத்தம்பி உட்பட நிறைய வெற்றிப் படங்களைத் தயாரித்த கே.பி.பிலிம்ஸ் பாலு. அவர், விஷாலை வைத்துப் படம் தயாரிக்க ஏற்பாடு செய்திருந்த நிலையில் திடீரென மகைந்துவிட்டார். தனது உடல் நலனில் மிகுந்த அக்கறை கொண்டிருந்த, சந்திக்கும் நண்பர்களுக்கெல்லாம் ஆரோக்கியமான உணவுகள் பற்றி விவரித்து
புது இயக்குநர் ஆனந்தன் இயக்கத்தில் விஷால் தயாரித்து நடிக்கும் சக்ரா படத்தின் படப்பிடிப்பு நேற்றோடு நிறைவடைந்தது. இதற்கடுத்து,ஏற்கெனவே திட்டமிட்டபடி அரிமா நம்பி, இருமுகன், நோட்டா ஆகிய படங்களின் இயக்குநர் ஆனந்த்சங்கர் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருக்கிறார் விஷால். இந்தப்படத்தை தனுஷிடம் மேலாளராகப் பணியாற்றிய வினோத் தயாரிக்கிறார்.ஆர்யா வில்லனாக