எச்.வினோத் இயக்கத்தில் அஜீத் நடித்திருக்கும் படம் நேர்கொண்டபார்வை. இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற பிங்க் படத்தின் தமிழாக்கம் இது. நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரித்திருக்கும் இப்படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் அப்படத்தின் வியாபாரத்தில்
நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா, விஜய் நடித்த ‘மெர்சல்’ திரைப்படத்திலும், மகேஷ்பாபு நடித்த ‘ஸ்பைடர் திரைப்படத்திலும் வில்லனாக நடித்து நடித்திருந்தார். இதனையடுத்து தற்போது எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ள ‘அஜீத் 60’ படத்திலும் அவர் வில்லனாக நடிக்கவிருப்பதாக ஒரு செய்தி பரவியது. மேலும் சமீபத்தில் எஸ்.ஜே.சூர்யா, ‘அஜீத் 60’
அஜீத் இப்போது எச்.வினோத் இயக்கத்தில் நேர் கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து அதற்குப் பிறகான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. படத்தைத் தொகுத்துப் பார்த்துவிட்டு தேவையெனில் இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பு இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர், நேர்கொண்டபார்வை படக்காட்சிகளைப் பார்த்தேன். மிக
கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற பதாய் ஹோ. இப்படத்தின் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிகளின் ரீமேக் உரிமையையும் போனிகபூர் வாங்கியுள்ளார் என்று சொல்லப்படுகிறது. தன்னுடைய காதலை வீட்டில் சொல்ல வரும் போது, 50 வயதைக் கடந்த தாய் கருவுற்றிருப்பதாக தெரிய வந்ததால், அவனது திருமணத்தில் ஏற்படும் குழப்பமும், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் இந்த செய்தியை எப்படி
அஜீத்தின் 59 மற்றும் 60 ஆவது படங்கள் பற்றிய அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில்…. விஸ்வாசம் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அஜித் குமார் நடிக்கும் அடுத்த படத்தை பே வியூ ப்ரொஜெக்ட்ஸ் எல் எல் பி என்கிற நிறுவனத்தின் சார்பில் போனி கபூர் தயாரிக்க, வினோத் குமார் இயக்க உள்ளார் என்பது அறிந்ததே. 2019 ஆம் ஆண்டின் கோடை விடுமுறையில் வெளியிட வேண்டும்