கவின், அபர்ணாதாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கணேஷ்கே.பாபு இயக்கத்தில் உருவான படம் டாடா. ஒலிம்பியா மூவிஸ் சார்பில் அம்பேத்குமார் தயாரித்த இப்படம் பிப்ரவரி 10 அன்று வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. அதேநேரம் படம் வெளியான அன்றே, இயக்குநர் கணேஷ்கேபாபு, அடுத்த படத்தை இயக்க லைகா நிறுவனத்தில்
இரு கோடுகள், விஸ்வாசம் இந்த இரண்டையும் எடுத்து ஒரு ஜாரில் போட்டு மிக்சியில் அரைத்தால் கிடைக்கும் ஜூஸ்தான் டாடா. ஆனால் இதில் கலக்கப்பட்டுள்ள சுவை வேறு மாதிரியானது. அதைத்தான் டாடா வேறுபடுத்திக் காட்டுகிறது. கல்லூரியில் படிக்கும்போது கவினும் அபர்ணா தாசும் காதலிக்கிறார்கள். இதில் அபர்ணா கர்ப்பமாகிறார். இருவரையும் அவரவர் குடும்பங்கள் கைகழுவி விட, நண்பர்கள் உதவியுடன் ஒரு
அறிமுக இயக்குநர் கணேஷ் கே.பாபு இயக்கத்தில், நடிகர் கவின் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் டாடா. இந்தப்படத்தில் நாயகியாக அபர்ணா தாஸ் நடித்திருக்கிறார்.இவர்களோடு கே.பாக்யராஜ், ஐஸ்வர்யா,ஹரிஷ்,பிரதீப் ஆண்டனி உட்பட பலர் நடித்துள்ளனர். கே.எழில் அரசு ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்துக்கு இசையமைத்திருப்பவர் ஜென் மார்ட்டின். கதிரேஷ் அழகேசன் படத்தொகுப்பு செய்துள்ளார். கலை இயக்கம்