திரைப்படம்
லோன் உல்ப் புரொடக்ஷன்ஸ் சார்பாக மிஷ்கின் கதை, திரைக்கதை எழுதி தயாரிக்க, ஜி.ஆர்.ஆதித்யா இயக்கத்தில், அரோல் கொரேலி இசையமைப்பில் ராம், மிஷ்கின், பூர்ணா மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ‘சவரக்கத்தி’.
ஆறுமுககுமார் இயக்கத்தில் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைப்பில் விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக், நிஹரிகா, காயத்ரி மற்றும் பலர் நடிக்கும் படம் ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்.
கேணி, எம்ஏ நிஷாத் இயக்கத்தில் ஜெயச்சந்திரன், சாம் சிஎஸ் இசையமைப்பில் ஜெயப்பிரதா, ரேவதி, ரேகா, அனுஹாசன், பார்த்திபன் மற்றும் பலர் நடிக்கும் படம்.