Home Posts tagged Yogibabu
Uncategorized

இளையராஜா இசையை முழுமையாக நிராகரித்த இயக்குநர்

காக்காமுட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை ஆகிய படங்களைத் தொடர்ந்து மணிகண்டன் இயக்கும் படம் கடைசி விவசாயி. இந்தப் படத்தில் நல்லாண்டி என்ற பெரியவர் தான் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். விஜய் சேதுபதி மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  இப்படத்தின்
Uncategorized

குலதெய்வம் கோயிலில் யோகிபாபு திருமணம்

தமிழ்த் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருப்பவர் யோகிபாபு. கதாநாயகனாகவும் சில படங்களில் நடிக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு யோகி பாபுவுக்குத் திருமணம் முடிவாகிவிட்டது என்றும், பிப்ரவரி முதல் வாரத்தில் திருமணம் என்றும் தகவல் பரவியது. மணமகள் பெயர் பார்கவி என்று பெயருடன் செய்தி வெளியானதால், இது உண்மை என்று பலரும் யோகி பாபுவுக்கு வாழ்த்து தெரிவிக்கத்
சினிமா செய்திகள்

ஆர்யா கேட்ட சம்பளம் அதிர்ந்த சுந்தர்.சி

சுந்தர்.சி இயக்கி நடித்து 2 பாகங்களாக வெளியாகி வெற்றி பெற்ற படம் அரண்மனை. இப்படத்தின் 3 ஆம் பாகம் தயாராக உள்ளது. அரண்மனை படத்தில், ஹன்சிகா, ஆண்ட்ரியா, சந்தானம், ராய் லட்சுமி, கோவை சரளா ஆகியோரும் அரண்மனை 2 படத்தில், சித்தார்த், திரிஷா, ஹன்சிகா, பூனம் பாஜ்வா, கோவை சரளா, சூரி ஆகியோரும் நடித்து இருந்தனர். அரண்மனை 3 ஆம் பாகத்தில் நடிக்கும் நடிகர், நடிகை தேர்வு நடக்கிறது. இதில்
Uncategorized

தர்பார் – திரைப்பட விமர்சனம்

மும்பையில் 17 காவல்துறையினரை உயிரோடு எரித்துக் கொன்று விடுகிறார் ஒரு தாதா. அதனால் மும்பையில் காவல்துறை வேலைக்கு வரவே பலரும் அச்சப்படுகிறார்கள்.  அந்த பயத்தைப் போக்கி மீண்டும் காவல்துறைக்கு மரியாதை ஏற்படுத்தித் தர மும்பை மாநகரக் காவல் ஆணையராகப் பொறுப்பேற்கிறார் ரஜினிகாந்த். அவர் மும்பை வந்ததும் தொடங்குகிற அதிரடி அட்டகாசங்கள் படம் முடியும்வரை தொடருகின்றன. காவல்துறை
சினிமா செய்திகள்

தர்பார் படத்துக்கு திடீர் எதிர்ப்பு

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படம் சனவரி 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது. தமிழ் நாட்டில் அனைத்து திரையரங்குகளிலும் தர்பார் படத்தைத் திரையிடத் திட்டமிட்டுள்ளனர். ஆனால் கர்நாடகாவில் தர்பார் படத்தை திரையிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கன்னடப் படங்களைத் தவிர மற்ற மொழிகளில் தயாராகும் புதிய படங்களை கர்நாடகாவில் வெளியிட ஏற்கனவே கன்னட அமைப்புகள் எதிர்ப்புத்
சினிமா செய்திகள்

ரஜினியின் ருத்ர தாண்டவம் – தர்பார் அதிரடி

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘தர்பார்’ படம் சனவரி 9 தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தில் ரஜினிகாந்த், மும்பை காவல்துறை ஆணையராக நடித்திருக்கிறார். படத்தில் நாயகியாக நயன்தாரா வருகிறார். சுனில் ஷெட்டி வில்லனாகவும் ரஜினியின் மகளாக நிவேதா தாமசும் நடிக்கின்றனர். யோகிபாபு, தம்பி ராமையா, ஸ்ரீமன் ஆகியோரும் உள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. பாடல்களும்
சினிமா செய்திகள்

ரஜினியுடன் பணியாற்றிய அனுபவங்கள் – மனம் திறந்த ஏ.ஆர்.முருகதாஸ்

ரஜினி நடித்துள்ள தர்பார் படத்தை இயக்கியிருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். 2020 சனவரி 9 ஆம் தேதி படம் வெளியாகவுள்ளது. படத்தின் இறுதிக்கட்டப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ரஜினியுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து பகிர்ந்துகொண்டார்.அதிலிருந்து…ரஜினி,கமல், விஜயகாந்த் போன்றோரைத் திரையில் பார்த்து ரசித்துத்தான் சினிமாவுக்கே வந்தோம்.அவர்களுடனே
சினிமா செய்திகள்

பாரதிராஜா கமல் படத்தில் என்னை அவமானப்படுத்தினார்கள் – ரஜினி பரபரப்பு பேச்சு

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த தர்பார் படத்தின் பாடல் வெளியீட்டுவிழா சென்னையில் நேற்று (டிசம்பர் 7) நடந்தது. விழாவில் ரஜினிகாந்த் பேசியதாவது…. இந்தப் படம் எல்லோருக்கும் ஒரு விருந்தாக இருக்கும். ரமணா, கஜினி ஆகிய முருகதாஸ் படங்கள் பார்த்து அவருடன் படம் எடுக்க வேண்டும் என முடிவு செய்து பேசினோம். நான் சிவாஜியும், அவர் இந்தியில் கஜினியும் செய்தார். நான்
விமர்சனம்

பெட்ரோமாக்ஸ் – திரைப்பட விமர்சனம்

அம்மா அப்பாவின் திடீர் மரணம் காரணமாக அவர்கள் வாழ்ந்த  வீட்டை விற்றுவிட்டு மலேசியாவில் நிரந்தரமாகக் குடியேற முயல்கிறார் பிரேம்.  அந்த வீட்டில் பேய் இருக்கிறது என்று சொல்லி வாங்க மறுக்கிறார்கள்.அதை முறியடிக்க முனீஸ்காந்த், காளி வெங்கட், சத்யன், டிஎஸ்கே ஆகிய நான்கு பேரை அந்த வீட்டில் தங்க வைக்கிறார் பிரேம்.  அதன்பின் என்னவெல்லாம் நடக்கிறது? இந்தக் கதையில்  தமன்னா எங்கே
சினிமா செய்திகள்

பெட்ரோமாக்ஸ் வியாபாரம் – கடைசியில் நடந்ததென்ன?

ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில் தமன்னா முதன்மை வேடத்தில் நடித்திருக்கும் படம் பெட்ரோமாக்ஸ். ஒரு பேய் வீட்டை மையமாக வைத்து நகைச்சுவை ததும்ப எடுக்கப்பட்டிருக்கிறதாம். இந்தப்படத்தில் முனீஸ்காந்த், காளி வெங்கட், டிஎஸ்கே, சத்யன், யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருப்பதால் படத்துக்கு எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனாலும் இந்தப்படத்தின் வியாபாரம் கடைசி நேரம் வரை